அழித்ததை மீட்டு எடுக்க எளிய மென்பொருள்

நண்பர்களே நாம் அனைவரும் ஒரு முறையாவது தெரியாமல் முக்கிய கோப்பு ஒன்றை அழித்துவிட்டு கவலைப்பட்டுக் கொண்டு இருப்போம் எப்படி மீட்பது என்று கன்னத்தில் கை வைத்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டு இருப்போம் ஏன் என்றால் அனைத்தும் காசு கொடுத்து வாங்க வேண்டுமே? அதனால்தான் ஆனால் இந்த மென்பொருள் முற்றிலும் அசத்தல் இலவசமே
இதனுடைய சிறப்பு
இதன் சிறப்பம்சங்கள்

 • FAT12,FAT16,FAT32,NTFS undeletion
 • undelete NTFS compressed files
 • undelete EFS encrypted files
 • wipe out deleted files never to be recovered again
 • runnable from USB memory or floppy disk
 • search by partial string in the file name
 • undelete whole files in a directory
 • undelete multiple files by selecting them with Shift/Ctrl key
 • sort items displayed by clicking column headers
 • rename file to be recovered by right-click on the file in the list(NEW)
 • neither installation nor DLLs is needed
 • Windows Vista supported

 தரவிறக்க சுட்டி

0 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை