அனைத்தும் மாற்றும் இலவச கன்வேர்ட்டர்

  உங்கள் ஆடியோ அல்லது வீடியோ அல்லது புகைப்படம் எதுவாக இருந்தாலும் எளிமையாக மாற்ற ஒரே கன்வேர்ட்டர் பார்மெட் பேக்டரி உங்களுக்கு  உதவுகிறது.
இதனுடைய சிறப்பம்சங்கள் கீழே ஆங்கிலத்தில்

  • All to MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF conversion.
  • All to MP3/WMA/AMR/OGG/AAC/WAV conversion.
  • All to JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA conversion.
  • Rip DVD to video file , Rip Music CD to audio file.
  • Repair damaged video and audio file.
  • Reducing Multimedia file size.
  • Support iphone,ipod multimedia file formats.
  • Picture converting supports Zoom,Rotate/Flip,tags.
  • DVD Ripper.

டவு ண்லோடு


நிறைய பேர் என்னை பின்தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்  இன்னும் நிறைய எழுத ஆசை வருகிறது. ஆனால் எழுத தெரியவில்லை. பின் தொடருங்கள் உங்களுக்குத் தேவையானதை கேளுங்கள் கொடுக்க முயலுகிறேன்.

நன்றி

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை