நண்பர்களே அனைவரும் ஒருமுறையாவது போட்டோஷாப் உபயோகித்து இருப்போம் அந்த முறையும் அதிக நினைவகத்தினை ஆக்கிரமித்து நமக்கு தொல்லை கொடுக்கும். மிகவும் மெதுவாக செயல்படும். இதனால் ஏன்டா இந்த மென்பொருளை வைத்து இருக்கிறோம் என்று நினைக்க வைத்து விடும்.
அதற்கு இந்த மாற்று மென்பொருளை உபயோகியுங்கள் பிறகு சொல்லுங்கள் இதன் பெயருக்கு ஏற்ற மென்பொருள் பாஸ்ட்ஒன் இமெஜ் விவர் அன்ட் எடிட்டர் இதன் மூலம் எளிதாக நீங்கள் படங்களை எடிட் செய்யலாம்.
இந்த மென்பொருள் எல்லா வகையான பார்மெட்டுகளை ஏற்றுக் கொள்கிறது இதன் சிறப்பு. இதன் மூலம் சிலைடு ஷோவும் செய்ய முடியும். இது ஒரு இலவச மென்பொருள்
2 ஊக்கப்படுத்தியவர்கள்:
நல்ல தகவல்
என்ன இருந்தாலும் Photoshop போட்டாஷோப்தான். வீட்டு உபயோகத்திற்திற்கும், சிறுவணிக பயன்பாட்டுக்கு இது ஏற்றதாக இருக்கலாம்.
Photoshop 7 256 RAM இல் சிறப்பாக இயங்குகின்றது. 512 இருப்பின் நலம்.
Photoshop பயன்பாடு தெரியாதவர்களுக்கு இம்மென்பொருள் மிக உதவும் என்பதில் ஐயமில்லை தகவலுக்கு மிக்க நன்றி.
அன்புடன் கொல்வின்
இலங்கை
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்