இயேசு கிறிஸ்துவின் பைபிள்

வணக்கம் நண்பர்களே


கடந்த ஒரு வாரமாக என்னால் பதிவுகள் எழுத முடியவில்லை. அதற்காக மன்னிக்கவும். ஏன் எழுத முடியவில்லை என்றால் செவ்வாய்கிழமை பெங்களுர் செல்ல வேண்டியிருந்தது போய் வர இரண்டு நாட்கள் ஆனதால் பதிவுகள் எழுத முடியவில்லை. நான் முதன் முறையாக பெங்களுர் சென்றிருந்ததால் சிறிய பயம் இருந்தது காரணம் கன்னட மொழி தெரியாததுதான். ஆனால் அங்கு பலரும் நல்ல தமிழ் பேசுகின்றனர். பெங்களுரில் இருந்து திரும்பி வந்தால் இங்கு நான் வழக்கமாக செல்லும் ஏகப்பட்ட அலுவலகங்களில் கணினி பிரச்சினை எங்கு பார்த்தாலும் வைரஸ் அது என்ன வைரஸ் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒன்று ஒரு போல்டர் சக்தி என்று வைத்து கொண்டால் அந்த போல்டருக்குள் தானாகவே சக்தி என்று ஒரு போல்டர் உருவாகிறது ஆனால் அது அப்ளிகேஷன் என்று காட்டுகிறது. என்ன செய்வது என்று புரியவில்லை. யாரது உதவினால் நன்றாக இருக்கும். என்னுடைய யுஎஸ்பி ட்ரைவிலும் பரவி இருக்கிறது.

அனைத்து மத நண்பர்களுக்கும் வழிகாட்டக்கூடிய இயேசு கிறிஸ்துவின் பைபிள் கீழே
http://rapidshare.com/files/122697131/0627453282863781.part1.rar

http://rapidshare.com/files/122697511/0627453282863781.part2.rar
PW: cyslf3711?40091526wvd

» Read More...

ஆபாச தளத்திற்கு தடை

இப்பொழுது எல்லாம் வீட்டில் கணினி வைத்துக் கொள்ளவே பயமாக இருக்கிறது. ஏன் என்றால் என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய வீட்டு கணினியில் தினமும் ஆபாச தளம் சென்று வந்த அறிகுறி தெரிகிறது என்றார். யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் குழந்தைகள் ஆபாச தளம் செல்லாதிருக்க ஏதாவது மென்பொருள் இருந்தால் தெரிவியுங்கள் என்று கூறினார்
அதற்கான விடை கீழே

http://rapidshare.com/files/45296798/anprn_home.rar

» Read More...

நன்றி


நண்பர்களே பின்னூட்டமிட்டால் ஊக்கமும் உற்சாகமும் இருக்கும் அதிக பதிவுகள் இட மகிழ்ச்சியாக இருக்கும்

» Read More...

ஹல்க் நாய்


ந‌ண்ப‌ர்க‌ளே ஹ‌ல்க் ம‌னித‌னின் ப‌ட‌ம் பார்த்திருப்பீர்க‌ள்.
அது போல் ஹ‌ல்க் நாய்

» Read More...

சிபிடி நக்கட்ஸ் விஎம் வேர் சர்டிபிகேட்ஸ்

நண்பர்களே கணிப்பொறி சார்ந்த சிபிடி நக்கட்ஸ் விஎம் வேர் சர்டிபிகேட்ஸ் ஃபுல் பேக்கேஜ் கொடுத்துள்ளேன். ப‌டித்து ப‌ய‌ன்பெறுங்க‌ள்CBT Nuggets VMware Infrastructure 3 VCP Certification Package 275 MB
Covers VMware Workstation 6, ESX Server 3.0, and Virtual Infrastructure 3 for Exam Prep and On The Job Skills $399.00 - Includes 20 Videos. As you watch this series you'll gain real-world skills for using VMware virtualization technologies. Plus the content maps to exam objectives to help you as you prepare for the VCP certification exam.
Discover a new world of possibility with VMware Workstation
Virtualization opens up many new possibilities for IT pros. With VMware Workstation you can run multiple virtual computers on a single computer. Each can have its own unique operating system and hardware profile.
This lets you try out Linux without building a new computer. Test new client-server environments before deploying them. Run test environments without fear of crashing your main OS. And that's just the beginning.
Become a virtualization pro with ESX Server and VMware Infrastructure 3
With ESX Server and VMware Infrastructure 3, you'll have even more power and flexibility at your fingertips.
Here's just a taste. Imagine your ideal infrastructure, including the number of servers and their functions -- even the ideal network traffic flow. You can design that in VMware Server. Then give it as much hardware horsepower as your budget allows. The more hardware you give it, the better performance you'll get. Plus it's expandable later when you need more performance.
You could even run an entire virtual network or IT datacenter that exists completely within VMware. This maximizes your ability to use hardware to the full capacity, so no hardware spend is wasted.
Step by step on the job skills plus exam prep
CBT Nuggets instructor Greg Shields walks you through VMware Workstation, ESX Server, and VMware Infrastructure 3. He shows you what you need to know to deploy and manage these on the job. He even throws in some "gotcha's" from his own experience where things work differently than you'd expect, or where you need to pay extra attention.
This series stands alone as an on-the-job reference for using VMware -- but that's just the beginning.
If you'd like to become a VMware Certified Professional (VCP), this series can help you prepare for the exam. We mapped the content to exam objectives so what you learn in the videos is what you'll see on the test.
To get certified, you'll also have to attend a course hosted by VMware -- this series supplements that course by hepling you become familiar with VMware before taking the course. Plus after you've taken the course, you'll have this series you can use to brush up on your skills and knowledge before taking the certification exam.


Link down :
http://rapidshare.com/files/121806717/CBT_Nuggets_VMware_Infrastructure_3_VCP_Certification_Package.part1.rar
http://rapidshare.com/files/121805889/CBT_Nuggets_VMware_Infrastructure_3_VCP_Certification_Package.part2.rar
http://rapidshare.com/files/121808064/CBT_Nuggets_VMware_Infrastructure_3_VCP_Certification_Package.part3.rar
http://rapidshare.com/files/121799469/CBT_Nuggets_VMware_Infrastructure_3_VCP_Certification_Package.part4.rar

» Read More...

விண்டோஸ் பாஸ்வேர்ட் ரீசெட் செய்ய இலவச மென்பொருள்சிலசமயம் நம்முடைய சிஸ்டம் பாஸ்வேர்ட் நமக்கு மறந்து போகும் அந்த மாதிரி நேரத்தில்தான் நமக்கு சில முக்கிய வேலைகள் வந்து லைன் கட்டிக் கொண்டு நிற்கும். அப்பொழுது நமக்கு எரிச்சல் உண்டாகும். இனி அந்த கவலை வேண்டாம்!!!!! நம்முடைய பாஸ்வேர்ட் மாற்ற இலவச டாஸ் டூல் ஒன்று கிடைக்கிறது. அதனுடைய லிங்க் கீழே

அதன் சிறப்பம்சங்கள் கீழே ஆங்கிலத்தில் எனக்கு ஆங்கிலம் ட்ரான்ஸ்லேசன்ஸ் சரியாக வராது அதனால்தான் ஆங்கிலம்
Windows Key is an easy-to-use tool to gain access into any Windows system if a login password is lost. The software allows you to reset passwords in a matter of minutes - no need to reinstall the system.

Windows Key creates a password reset CD, USB Flash Drive or a driver floppy that work during the boot process and instantly reset Administrator or other account passwords and Windows security settings that prevent you from logging in.
[*]General Features
[*]100% recovery rate
[*]Windows Vista supported
[*]All passwords are reset instantly
[*]Resets passwords with a bootable CD-ROM, USB drive or driver floppy
[*]Resets local policy settings
[*]Resets secure boot options: startup password or startup key disk
[*]Displays account properties
[*]Supports all Service Packs

http://rapidshare.com/files/52559117/Windows-Key-Enterprise-V7.9.2141.rar

பாஸ்வேர்ட்: wasp@warez-hr.org

» Read More...

புனித குரான்

இஸ்லாமிய நண்பர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மத நண்பர்களுக்கும் வழி காட்டக்கூடிய "புனித குரான்" முப்பத்தியேழு மொழிகளில்.அடுத்த முறை தமிழில் கொடுக்க முயலுகிறேன்
http://www.megaupload.com/?d=PFZJV0XC
மற்றும்
http://www.zshare.net/download/13438164307966cf/

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை