நண்பர்களே Wondershare Fantashow போட்டியில் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் இந்த மென்பொருள் போட்டியில்
நேற்று மதியம் 12 மணி வரை நேரம் கொடுத்திருந்தேன். ஆனால் என்ன காரணமோ
தெரியவில்லை 841 பேர் நேரடியாக வலைத்தளம் வந்து படித்திருக்கின்றனர் ஆனால்
50 பேர் கூட கலந்து கொள்ளவில்லை. மொத்தம் 41 பேர் மட்டுமே கலந்து
கொண்டனர். வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க அனைவரது பெயர்களையும் சீட்டு
எழுதி குலுக்கி என் மகன் மூலம் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் பெயர் பின்வருமாறு:
1. தேவா
2. விஜய்
3. புர்கானி
4. கிருஷ்ணமூர்த்தி
5. அழகப்பன்.
6. சுவாமிநாதன்
7. ராஜேந்திரன்
8. பாலமுருகன்
9. வரதராஜுலு
10. கார்த்திக்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் தனி தனி மெயிலில் லைசென்ஸ்கள் அனுப்பி வைக்கப்படும்.
அத்துடன் நீங்கள் அளித்த ஊக்கம் தினம் பதிவு எதிர்பார்க்கும் நண்பர்களுக்கும் என் மேல் அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி
விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
அத்துடன் நீங்கள் அளித்த ஊக்கம் தினம் பதிவு எதிர்பார்க்கும் நண்பர்களுக்கும் என் மேல் அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி
விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...