உலகின் முதல் யுஎஸ்பி திரை (USB Monitor)

நண்பர்களே உலகின் முதல் யுஎஸ்பி மானிட்டர் (Monitor) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமையை கொண்ட நிறுவனம் வன்தட்டுக்கள், டிவிடி ட்ரைவ்கள், மானிட்டர், டிவி, குளிர்சாதன பெட்டி போன்ற எண்ணற்ற வன் பொருட்கள் மற்றும் வீட்டு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனம்தான். பழைய் முறை போன்ற VGA, DVI, HDMI போன்றவையும் இதில் இணைக்கப்பட்டிருக்கும்.



நீங்கள் உங்களுக்குப் பிடித்த தளங்களை புக்மார்க் (BookMark) செய்வீர்கள். அதுவே ஒரு  மென்பொருளில் செய்தாலும் அப்படித்தான்.   உங்களுக்கு பிடித்த தளங்களை வரிசை படுத்தினால் உதராணத்திற்கு ஷாப்பிங் தளங்களை ஷாப்பிங் மாலுக்குள்ளும், வீடியோ தளங்களை தியேட்டரினுள்ளும் வைத்தால் எப்படியிருக்கும் நினைத்துப் பாருங்கள்.  அதற்கு உதவுகிறது இந்த மென்பொருள் பேவரிட்ஸ்டவுண் (Favourites Town) .  பார்ப்பதற்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. மென்பொருள் தரவிறக்க சுட்டி



விண்டோஸ் XP உபயோகிப்பவர்கள் விண்டோஸ் 7 போல பார்டர்கள் அமைக்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த மென்பொருள் சுட்டி

நீங்கள் யாருக்காவது பரிசு தர நினைக்கிறீர்களா அதற்கு முன் இந்த தளத்தினுள் நுழையுங்கள் நீங்கள் என்ன வாங்கலாம் என்று உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காகவே இந்த தளம் சுட்டி

படிக்கின்ற நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறுங்கள் இந்த வலைப்பூ வளர உதவியாக இருக்கும். உங்கள் ஒட்டுக்களையும் குத்துங்கள். அதுமட்டுமல்லாமல் படிக்கும் நண்பர்கள் பிடித்திருந்தால் விளம்பரங்களையும் கிளிக் செய்யுங்கள். இதுவரை ரீடரில் படித்து வருபவர்களுக்கும் நன்றி..

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

நண்பர்களே எத்தனை மீடியா மென்பொருட்கள் உபயோகிப்பது பாட்டு கேட்க விண்ஆம்ப் ஒன்று படம் பார்க்க விஎல்சி ப்ளேயர் ஒன்று புகைப்படம் பார்க்க இமெஜ் விவர் ஒன்று இது போன்ற எத்தனை மென்பொருட்கள்.  இத்தனை நிறுவுவதால் உங்கள் வன்தட்டில் இடம்தான் அடைத்திருக்கும். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக ஒரு மென்பொருள் உண்டு உங்களுக்காக இதோ

இந்த மென்பொருள் பெயர் KMPlayer கேஎம் ப்ளேயர்


ஆனால் எதனால் இந்த மென்பொருள் மிகவும் பிரபலாமாகவில்லை ஏன் என்று தெரியவில்லை.  இந்த மென்பொருளில் இல்லாத விசேஷமே இல்லை எனலாம். 

இது நீங்கள் தரவிறக்கிய AVI  கோப்பு Corrupt ஆனாலும் இயக்கக் கூடியது
ரியல் மீடியா, குயிக் டைம் போன்ற கோப்புகளும் இயக்கக்கூடிய திறமை படைத்தது


இவை ஆதரிக்கும் கோப்புகளின் வகைகள்

ASF/OGG/MP3/AAC/MPEG,avi, mkv, mov, mp4, 3gp, ogg theora, ogm, rmvb, mpeg1/2, vob, wmv, dvr-ms
DivX, XviD, Theora, WMV, MPEG-1, MPEG-2, MPEG-4, VP3, VP5, VP6, H263(+), H.264(AVC1), CYUY, ASV1/2, SVQ1/3, MSVIDC, Cinepak, MS MPEG4 V1/2/3, FFV1, VCR1, FLV1, MSRLE, QTRLE Huffyuv, Digital Video, Indeo3, MJPEG, MPNG SNOW, TSCC, Dirac, VC-1, RealVideo, SMC

இதுமட்டுமல்ல இது வேலை செய்ய குறைந்த நினைவகத்தையே (Ram Memory) எடுத்துக் கொள்கின்றது. இதைக்காட்டிலும் வேற என்ன வேண்டும்.




இதுமட்டுமல்ல இதன் சிறப்பம்சங்களை கருதி உங்களுக்காக தனி ஒரு கோப்பாக இணைத்துள்ளேன். சுட்டி

இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் தெரிந்து கொள்ள எளிய வழி

நண்பர்களே இணையத்தில் எவ்வளவோ மின் புத்தகங்கள் உள்ளன.  அவை அனைத்தையும் இதனுள்ளே தான் வைத்துள்ளது போல் உள்ளது.  நீங்கள் எந்த ஒரு புத்தகங்களையும் தேடி பெறலாம்.  இங்கு உள்ள அனைத்தும் கணிணி கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மொத்தம் 38,000,000 புத்தகங்கள் உள்ளனவாம். இது மட்டுமல்லாமல் இன்னும் சேர்க்கப்படும்.  உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை நேரடியாக தரவிறக்கிக் கொள்ளலாம் பிடிஎப் கோப்பாக இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள் செல்லுங்கள் தளத்திற்கு தரவிறக்கச் சுட்டி




உங்கள் குழந்தைகள் இணையத்தில் மிக அதிக நேரம் செலவிடுகிறார்களா கொஞ்சம் உஷாராக இருக்கவும்.  கணிணி வழியாக உங்கள் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முகம் தெரியாத இணையத் தீவிரவாதிகள் உள்ளனர்.  அதற்கு என்ன செய்வது அவர்கள் பாடத்திற்கு ரெபரன்ஸ் (Reference) தேடுகின்றனர் என்று கூறி விட்டு ஆபாச பாடம் படிக்க சென்றால் அவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு கவலையா உங்கள் கவலையை விடுங்கள் உங்களுக்கு என்று ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று முதலில் பதிவு கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆக்டிவேசன் மெயில் அனுப்புவார்கள். அதை ஆக்டிவேட் செய்யவும்.  பிறகு ஒரு மென்பொருள் தரவிறக்க கூறுவார்கள்.  இந்த மென்பொருளை தரவிறக்கி  உங்கள் குழந்தை உபயோகிக்கும் கணிணியில் நிறுவி விடுங்கள்.  உங்கள் குழந்தைக்கென்று தனி யூசர் உருவாக்கியிருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கண்காணிக்க வேண்டிய யூசர்களை கொடுக்கவும் முடிந்தது.  இனி வாரம் ஒரு முறை உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களுக்கு அதிகசென்றுள்ளனர். எந்தெந்த மென்பொருட்களை அதிகம் உபயோகப்படுத்தியுள்ளனர் என்று உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள்.  சுட்டி






யூட்யுப் தளத்தில் இருந்து உயர்தர ஒளி படங்களை தரவிறக்க இந்த ஆடு ஆன் உபயோகப்படும் உங்களுக்காக சுட்டி


இந்த ஆடு - ஆன் குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆங்கிலப் பதிவு சுட்டி



நீங்கள் சில மென்பொருட்கள் உபயோகிக்கும் போது மூட ஆல்ட் + எப் 4 (Alt + F4) உபயோகித்திருப்பீர்கள்.  இதற்கு பதில் இந்த சூப்பர் எப் 4 உபயோகித்து பாருங்கள்.  மிக வேகமாக மூட இந்த மென் பொருள் உபயோகிக்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி



எந்தவொரு வீடியோவாக இருந்தாலும் அதில் இருந்து ஆடியோவை எம்பி3 ஆக மட்டும் தனியாக பிரித்து கொடுக்க இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  சுட்டி


மைக்ரோசாப்டின் லைவ் ஹாட்மெயிலில் 500ஜிபி வரை இடம் அளித்திருக்கிறார்கள் எனக்கு இன்னமும் 5ஜிபி தான் தருகிறார்கள் யாருக்காவது  உண்மை என்னவென்று தெரிந்தவர்கள் யாராவது கூறவும்.



நன்றி மீண்டும் வருகின்றேன்

» Read More...

செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள்

நண்பர்களே செல்பேசிகளுக்கான் இலவச வலை உலாவிகள் உங்களுக்காக

1. ஒபரா மினி  -  தரவிறக்க சுட்டி


2. யூசி வெப்    -  தரவிறக்க சுட்டி

3. ஸ்கைபயர்   -  தரவிறக்க சுட்டி

4. டீஸார்க்   -  தரவிறக்க சுட்டி



நீங்கள் எடுக்கும் படங்களில் சில இடங்களை மட்டும் ஜூம் செய்து தெளிவாக தனி ஒரு கோப்பு படமாக சேமிக்க வேண்டுமா இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.


சுட்டி
சுட்டி1

இன்றைய டிப்ஸ் 

இது வரை நீங்கள் கணிணியில் எத்தனை முறை கால்குலேட்டர் உபயோகித்திருப்பீர்கள் அதற்குள் ஒரு பிரவுசர் மறைந்திருப்பதை உணர்ந்துள்ளீர்களா?

முதலில் விண்டோஸ் கால்குலேட்டரை திறந்து கொள்ளுங்கள்

பின்னர் F1 கீயை அழுத்துங்கள்.

உதவிப் பக்கம் திறக்கும் பிறகு அதில் இடது பக்கம் மூலையில் மேலே ரைட் கிளிக் செய்து Jump to URL என்பதனை தேர்வு செய்யுங்கள். அதில் ஒரு பெட்டி தோன்றும் அங்கு உங்களுக்கு எந்த வலைத்தளம் தேவையோ அந்த முகவரியை உள்ளீடு செய்யுங்கள். முடிந்தது இணைய உலாவி திறக்கமால் இனி நீங்கள் இணையத்தில் உலாவலாம்.


நன்றி மீண்டும் வருகிறேன் 

» Read More...

16 வகையான ஜிப் மென்பொருட்கள் பத்து வகையான விளையாட்டுகள்

நண்பர்களே கூகிள் நிறுவனத்தில் இதுரை வந்துள்ள யூட்டிலிட்டிகள் அனைத்தையும் ஒரே ஆடு - ஆனில் கொண்டு வந்துள்ளனர் அந்த் ஆடு ஆனின் பெயர் GUtils ஜியுட்டிலிட்டி இந்த் ஆடு ஆனை தரவிறக்க சுட்டி


இதுவும் மேலுள்ள போன்றுதான் வேறொரு நிறுவனத்தினுடையது சுட்டி




உங்களுக்கு வரும் ஜிப் (Zip) கோப்புகள் சில நேரம் திறக்கமால் அடம்பிடிக்கும் ஏதாவது ஒன்று சொல்லும். சேதமடைந்துவிட்டது இது போல ஏதாவது அதற்கு ஒரு வழி உண்டு இந்த மென்பொருளை நிறுவி மீட்கலாம். சுட்டி






பதினாறு வகையான ஜிப் (Zip Softwares) மென்பொருட்கள்

1.  விண்ரேர்
2.  விண்ஜிப்
3.  7-ஜிப்
4.  அல்ஜிப்
5.  ஜிப் ஜீனியஸ்
6.  பிட்ஜிப்பர்
7.  ஸ்டஃப் இட் டீலக்ஸ்
8.  ஜெ ஜிப்
9.  விண் ஏஸ்
10. பவர் ஆர்சிவர்
11. ஜிப்விஸ்
12. ஜஸ்ட் ஜிப் இட்
13. எக்ஸ்பிரஸ் ஜிப்
14. விண்ஸ்ரங்க்
15. கேஜிபி ஆர்சிவர்
16. பி ஜிப்

அன்று பாரதி சொன்னான் ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலகாது பாப்பா
இன்று இப்படி சொல்கின்றார்கள் ஓடி விளையாடு பாப்பா ஓய்விலும் கணிணியில் விளையாடு பாப்பா!

OLD is GOLD என்று கூற்றிக்கினங்க உங்களுக்காக பழைய கணிணி விளையாட்டுக்கள் கொடுத்துள்ளேன்.
பத்து வகையான விளையாட்டுகளை தரவிறக்கி விளையாடி மகிழுங்கள்.

மரியோ இந்த விளையாட்டை விளையாடதவர்கள் இல்லையென் சொல்லலாம்.  ஒரு காலத்தில் பழைய கணிணிகள் P1 P2  போன்ற கணிணிகளில் விளையாட ஏற்ற விளையாட்டு


விளையாட்டை தரவிறக்க

பிரிண்ஸ் ஆப் பெர்சியா இது ஒர் இளவரசன் ஒரு இளவரசியை தேடி ஒரு கோட்டைக்குள் சென்று தேடும் படலம் நடத்தும் கதைக்களம் கொண்டது. அது மட்டுமல்லாமல் கோட்டையில் நிறைய காவலாளிகள், அகழிகள் நிறைய உண்டு. சுவாரசியமாக சென்று இளவரசியை காபபாற்ற செல்லுங்கள்.


இளவரசியை காப்பாற்ற நினைப்பவர்களுக்கான சுட்டி

தெருச் சண்டை சிலருக்கு இதுதான் வேலையாகவே இருக்கும் இவர்களுக்க் வம்புச்சண்டை இழுக்காவிடில் தூக்கம் வராது.


அவர்களுக்காக தெருச்சண்டை சுட்டி

கிராண்டு தீப்ட் ஆட்டோ  சுட்டி


கிராண்டு தீப்ட் ஆட்டோ 2  சுட்டி


ஸ்டார் வார்ஸ் - தி பாட்டில் ஆப் என்டர் சுட்டி


அமெரிக்காஸ் ஆர்மி 3 சுட்டி


லிட்டில் பைட்டர்ஸ் 2 சுட்டி


கிங்ஸ் குயிஸ்ட் 2 சுட்டி


காமண்டு & கான்குயர் சுட்டி







நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

விஒபியிலிருந்து எம்பி4 ஆக மாற்ற சுலபமான வழி

நண்பர்களே நீங்கள் ஒரு வேர்ட் கோப்பை வைத்துள்ளீர்கள் அதில் முதலில் தொடங்கும் வார்த்தைகள் முதல் எழுத்துக்கள் மட்டும் கேப்பிட்டலாக (Capital) இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். என்ன செய்வீர்கள் மாங்கு மாங்கு என்று அமர்ந்து கொண்டு ஒவ்வொரு எழுத்துக்களையும் கேப்பிட்டலாக மாற்றுவீர்கள்.  அதற்கு பதில் நீங்கள் வைத்துள்ள கோப்பிள் உள்ளவற்றை காப்பி (Copy) செய்து இந்த தளத்தில் பேஸ்ட் (Paste) செய்தால் போதும்.  இது போல் இந்த தளத்தில் அனைத்து எழுத்துக்களையும் Lower Case, Upper Case, Proper Case, Sentence Case ஆகவும் மாற்ற முடியும்.







வலைத்தள சுட்டி

நீங்கள் உங்கள் கணிணியில் Spybot Search & Destroy என்ற் மென்பொருள் பதிந்திருப்பீர்கள் அந்த மென்பொருள் தேவையில்லாத மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களை தேடி நீக்கக் கூடியது.  இந்த மென்பொருளின் ஒரு ஈஸ்டர் எக் உள்ளது. ஸ்பைபாட் சர்ச் & டெஸ்ட்ராயில் ஸ்கேன் செய்யும் போது மேலே உள்ள பைனாகுலரை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விளையாட்டு கிடைக்கும்.  ஸ்கேன் செய்யும் போது பொழுது போகவே இந்த ஏற்பாடு


ஒவ்வொரு வருடமும் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து அதில் About தேர்வு செய்தால் அதில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிந்திருக்கும் தொப்பி அமர்ந்திருக்கும்



நீங்கள் சில உங்களுடைய திரைப்பட டிவிடிக்களை எம்பி4 ஆக மாற்ற இந்த எளிய மென்பொருள் உதவும் சுட்டி


இந்த மென்பொருள் DVD TO MPEG4, XVid, FLV, DivX, WMV, MOV, 3GP Song PSP போன்ற பார்மெட்டுகளாக மாற்ற முடியும்.

நல்ல HD ஹாலிவுட் திரைப்பட ட்ரெய்லர்களை பார்க்க இங்கு சொடுக்கவும்


சில படங்கள்
How To Be a Serial KillerThe CollectorSherlock HolmesBrothersJennifer's BodyCarriersDespicable MeSurviving Crooked Lake

இந்த எழுத்துரு மூலம் நிறைய இங்க் சேமிக்க முடியும்

வலைத்தள சுட்டி

எழுத்துரு தரவிறக்க சுட்டி

நேரமில்லாத காரணத்தால் விரிவாக எழுத இயலவில்லை அனைவரும் மன்னிக்கவும்

தொடர்ந்து உங்கள் ஆதரவை தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போட்டு காட்டுங்கள். அப்படியே வலைத்தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அப்படியே சில பல விளம்பரங்களை கிளிக் செய்து கம்பெனிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்.




» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை