செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள்

நண்பர்களே செல்பேசிகளுக்கான் இலவச வலை உலாவிகள் உங்களுக்காக

1. ஒபரா மினி  -  தரவிறக்க சுட்டி


2. யூசி வெப்    -  தரவிறக்க சுட்டி

3. ஸ்கைபயர்   -  தரவிறக்க சுட்டி

4. டீஸார்க்   -  தரவிறக்க சுட்டி



நீங்கள் எடுக்கும் படங்களில் சில இடங்களை மட்டும் ஜூம் செய்து தெளிவாக தனி ஒரு கோப்பு படமாக சேமிக்க வேண்டுமா இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.


சுட்டி
சுட்டி1

இன்றைய டிப்ஸ் 

இது வரை நீங்கள் கணிணியில் எத்தனை முறை கால்குலேட்டர் உபயோகித்திருப்பீர்கள் அதற்குள் ஒரு பிரவுசர் மறைந்திருப்பதை உணர்ந்துள்ளீர்களா?

முதலில் விண்டோஸ் கால்குலேட்டரை திறந்து கொள்ளுங்கள்

பின்னர் F1 கீயை அழுத்துங்கள்.

உதவிப் பக்கம் திறக்கும் பிறகு அதில் இடது பக்கம் மூலையில் மேலே ரைட் கிளிக் செய்து Jump to URL என்பதனை தேர்வு செய்யுங்கள். அதில் ஒரு பெட்டி தோன்றும் அங்கு உங்களுக்கு எந்த வலைத்தளம் தேவையோ அந்த முகவரியை உள்ளீடு செய்யுங்கள். முடிந்தது இணைய உலாவி திறக்கமால் இனி நீங்கள் இணையத்தில் உலாவலாம்.


நன்றி மீண்டும் வருகிறேன் 

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

Hi Vadivelan,

Nice posting and interesting informations. Thanks a lot for your usefull information.

Best wishes,
Muthu Kumar.N

Sundhar Raman Rajagopalan said...

அதிசயம் ஆனால் உண்மை
நன்றி
சுந்தர்

வேலன். said...

நண்பருக்கு

இணையத்தில் உங்கள் கையெழுத்து -

எச்சரிக்கை...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வால்பையன் said...

நான் நோக்கியா 6600 உபயோக்கிறேன்!
எந்த பிரவுசர் வசதியாக இருக்கும்!

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை