நண்பர்களே எந்த ஒரு கோப்பிலிருந்தும் பிடிஎப் ஆக மாற்ற சட்டரீதியான இலவச மென்பொருள் ஒன்று உங்களுக்காக. இந்த மென்பொருளை நிறுவினால் சாதாரண பிரிண்டர் போலவே நிறுவப்படும் நீங்கள் எந்த ஒரு கோப்பிலிருந்தும் ப்ரிண்ட் கொடுக்கும் பொழுது பிடிஎப் கோப்பாக மாற்றிக் கொள்ளலாம். இந்த மென்பொருள் இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டுமே உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது.
உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் ஒரு லைசென்ஸ் அடங்கிய மெயில் அனுப்புவார்கள். அதில் Registration name மற்றும் Registration Key அனுப்பி இருப்பார்கள். முக்கியமாக அதில் உள்ள Registration name என்ன இருக்கிறதோ அதைதான் கொடுக்க வேண்டும் வேறு பெயர் கொடுத்தால் பதிவு ஆகாது.
முதலில் இந்த பக்கத்திற்கு செல்லவும் Nova PDF Promo Page
முதலில் இந்த பக்கத்திற்கு செல்லவும் Nova PDF Promo Page

Free Registration பகுதியில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.
மென்பொருளை இங்கே இருந்து தரவிறக்கி கொள்ளவும். Nova PDF Download Link
பிறகு இந்த பகுதிக்கு சென்றால் உங்களுடைய Registration Key எவ்வாறு Register செய்ய வேண்டும் என்று தெளிவாக படங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். How to Nova PDF Key Registration With Pictures

சென்ற பதிவில் யுஎஸ்பி பென் ட்ரைவ் எப்படி பாதுகாக என்று சில தகவல்கள் கொடுத்து இருந்தேன். முக்கியமான தகவல் ஒன்று விட்டு போனது. அதை கீழே கூறியிருக்கிறேன். மனதில் கொள்ளுங்கள்.
உங்கள் பென் ட்ரைவினை ஹார்ட்டிஸ்கில் செய்யும் டிபிராக் செய்யவே கூடாது. ஏன் என்றால் உங்கள் பென் ட்ரைவில் தகவல்கள் தொடர்ச்சியாக ஒரு ஒழுங்குமுறையோடு இருக்கும். ஹார்ட் டிஸ்க்கில் அப்படி கிடையாது வேறு வேறு இடங்களில் உங்கள் கோப்புகள் துண்டு துண்டாக பதியப்படும். அதனால் ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்யலாம். பென் ட்ரைவினை டிபிராக் செய்யவே கூடாது.
சென்ற முறை எழுதிய பதிவை அடுத்த நான்கு நாட்களுக்குள்ளாக இந்த வலைத்தளத்தில் அப்படியே சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர். இதற்காக என் வலைத்தளத்திற்கு லின்கும் இல்லை மற்றும் நன்றியும் இல்லை. இனிமேல் எடுப்பவர்க்ளாவது என் வலைத்தளத்திற்கு லின்க் கொடுங்கள். அல்லது நன்றி என்று வலைத்தளத்தின் பெயரையாவது குறிப்பிடுங்கள். சென்ற முறை எழுதிய வலைப்பதிவின் லின்க் கீழே
http://www.gouthaminfotech.com/2011/06/usb-drive-use-safely-easily-guidelines.html
காப்பி பேஸ்ட் செய்த என் பதிவு வெளியிட்டவர்களின் பதிவு கீழே
http://www.lankasritechnology.com/view.php?224Q09rc2025nBZd4e2yyOldacb0eCAAeddeAoMMe0bcadlOK3e4dZBnB3303cr90Q42
http://www.gouthaminfotech.com/2011/06/usb-drive-use-safely-easily-guidelines.html
காப்பி பேஸ்ட் செய்த என் பதிவு வெளியிட்டவர்களின் பதிவு கீழே
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...