நண்பர்களே ஐபேட் வெளிவந்து சக்கை போடு போடுகின்றது. அனைத்து மென்பொருட்களும் ஐபேடில் உபயோகிக்க முடியாது. அவர்கள் ஆதரவு அளிக்கும் மென்பொருட்கள் மட்டுமே உபயோகபடுத்த முடியும். அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் ஐபேடில் பார்க்க கேட்க விஎல்சி ப்ளேயர் இப்பொழுது ஐபேடிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
டிவிடி ரிப்பர் மென்பொருள்
வொன்டர்ஷேர் நிறுவனத்தின் டிவிடி ரிப்பர் மென்பொருள். முற்றிலும் இலவசமாக 3500 ` மதிப்புள்ள மென்பொருள் இது.
இந்த மென்பொருளின் சிறப்பியல்புகள்
டிவிடி வீடியோவை பின்வரும் கோப்புகளாக மாற்ற முடியும். MP4, MPG, WMV, FLV, SWF
உயர்தர வீடியோ (HD), வீடியோ கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை சாதராண வீடியோவாக மாற்ற முடியும்.
வீடியோ டிவிடிக்களை இந்த வகை கோப்பாகவும் மாற்றலாம். QuickTime, iMovie, iDVD, iTunes, Final Cut Pro, Adobe Premiere Pro.
இது போல் எண்ணற்ற சிறப்பியல்புகள் கொண்டது.
இந்த இலவசமாக வழங்கும் சலுகை செப்டம்பர் 20 - 26 வரை மட்டுமே. முடிந்தவரை விரைவாக தரவிறக்குங்கள். அத்துடன் பேஸ்புக்கில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இதை தரவிறக்க முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி
எம்பி3 தேடியந்திரம்
அனைவருக்கும் பிடித்த எம்பி3 பாடல்கள் கேட்க ஒரு தளம் தரவிறக்க ஒரு தளம் என்று உபயோகிப்பார்கள் ஆனால் இது இரண்டு மட்டுமல்லாம் எம்பி3யை தேடி தந்து நாம் விருப்பபட்டால் அந்த தளத்திலேயே அந்த பாடலை கேட்டு வேண்டும் என்றால் அந்த தளத்திலேயே தரவிறக்கம் செய்தால் எப்படியிருக்கும். இதைதான் செய்கிறது இது எம்பி3யை தேடும் தேடியந்திரமாகவும் தேடிய பாடல்களை இசைக்கும் தளமாகவும் தேடிக் கேட்ட பாடல்களை தரவிறக்கும் தளமாகவும் இயங்குகிறது. ஆங்கிலம் தமிழ் இந்த அனைத்து மொழிகளிலும் இருந்து பாடல்கள் தேட முடிகிறது. இது இசை பிரியர்களுக்கான தளம் என்றால் மிகையில்லை. இணையத்தள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...