நண்பர்களே
நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரலாறு மற்றும் ஆன்மிகம் தொடர்புடைய புத்தககம் இது போல என்னிடம் நிறைய இருக்கிறது அவ்வப்பொழுது இங்கு பதிவிடுகிறேன்.
தரவிறக்க லிங்க்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே புத்தம் புதிய தமிழ் படங்கள் மற்றும் ஆங்கில படங்களை நல்ல தரமான பிரிண்டில் தரவிறக்கம் செய்து பார்க்க இந்த இரண்டு தளங்களை அறிமுகபடுத்துகிறேன்.
www.tamilyogi.fm/home
இந்த தளத்தில் தமிழில் மற்றும் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில படங்கள் கிடைக்கும். அதுவும் 360P மற்றும் HD, 1080P அளவிலும் கிடைக்கும். நேரடியாக பார்க்கலாம் அல்லது தரவிறக்கம் செய்தும் பார்க்கலாம். நான் இதுவரை Firefox வழியாக மட்டுமே தரவிறக்கம் செய்திருக்கிறேன். அது எப்படி என்று சொல்கிறேன்.
Firefox பிரவுசரை இன்ஸ்டால் செய்த பிறகு Flash Video downloader என்ற Add-on நிறுவிக் கொள்ளவும்.
பிறகு நான் மேற்கூறிய தளத்திற்கு சென்று எந்த திரைப்படம் வேண்டுமோ கிளிக் செய்து ப்ளே செய்யுங்கள் அப்பொழுது மேலே பிரவுசர் டூல் பாரில் நீல நிற அம்பு கீழ் நோக்கி இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்களுக்கு படத்தின் முழு தரவிறக்க பெயர் கிடைக்கும் அதை கிளிக் செய்து எங்கு வேண்டுமோ சேமித்துக் கொள்ளுங்கள். ஆனால் தரவிறக்கம் முடியும் வரை Firefox பிரவுசரை மூட கூடாது.
இதே போல இன்னொரு தளமும் உண்டு அது www.movierulz.ag இந்த தளத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்ன்டம், மற்ற மொழி மாற்ற திரைப்படங்களும் கிடைக்கும். இத்தளத்திலும் மேற்கூறிய வழிய்ல் படங்களை தரவிறக்கலாம்.
நேரமில்லாத காரணத்தில் படங்களை பதிவேற்ற முடியவில்லை. பிடித்திருந்தால் உங்களை கமெண்டுகளை கூறவும். அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...