எந்த ஏடிம்மிலும் பணம் எடுக்கலாம்

நண்பர்களே இன்றை ஒரு முக்கிய செய்தி


" வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பணம் பெறுவதற்காக தங்கள் வங்கியின் ஏடிஎம் எங்கிருக்கிறது என்பதை தேடிச் சென்று பணம் பெறுதல், கணக்கு விவரங்களை அறிதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது.

வீட்டுக்கு அருகில் அல்லது தாம் வேலை பார்க்கும் இடத்தை ஒட்டியே ஏதேனும் ஒரு வங்கியின் ஏடிஎம் இருக்கக்கூடும்.  ஆனால், தன் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்-ஆக அது இல்லாதிருந்தால், அதனை பயன்படுத்தக் கூடுதல்  கட்டணம் செலுத்தவேண்டிய நிலை இப்போது காணப்படுகிறது.

இதனால் பெரும்பாலானோர் தமது வங்கியின் ஏடிஎம்-ஐயே  தேடிப்பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த அலைச்சலிலிருந்து விடுதலை இன்னும் இரண்டு நாட்களில் பொதுமக்களுக்குக் கிடைக்க இருக்கிறது.  வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து பொது மக்கள் இந்தியாவிற்குள் எந்த வங்கி ஏடிஎம்-ஆக இருந்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தாமலேயே பயன்படுத்தலாம்.

இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது."
செய்தி உதவி சென்னைஆன்லைன்

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எல்லாம் கலந்த மொக்கை மென்பொருள் பதிவு

ண்பர்களே எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் பயர்பாக்ஸ் ஆடு - ஆன் மூலம்  யூடியூப் வீடியோக்கள் டவுண்லோடு செய்ய சிறந்தா ஆடு - ஆன் நெட்வீடியோஹன்டர்

நாளை ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் மட்டுமல்ல அனைத்து கணணிகளையும் முட்டாளக்க காத்திருக்கும் கான்பிகர் வைரஸ் தாக்கலாம். என்று அனைவரும் காத்திருக்கும் தினம் கான்பிகர் வைரஸ் பற்றிய பதிவுகான்பிகர் வைரஸ் இதன் மூலமும் அழிக்கலாம் சுட்டி


ஓரு சின்ன ட்ரிக்

கூகிள் ஒபன் செய்யுங்கள்

பின்னர் கூகிளில் இமெஜ் செலக்ட் செய்யுங்கள்.


நீங்கள் தேட வேண்டிய படத்தின் பெயரை டைப் செய்து என்டர் தட்டுங்கள்

பின்னர் அட்ரஸ் பார் சென்று பின்வரும் ஜாவாஸ்கிரிப்ட் கோடை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்
எப்படி இருக்கிறது இமெஜஸ் நன்றாக இருந்ததாசில மென்பொருட்கள் 


எம்பி3 எடிட் செய்ய ஒரு இலவச மென்பொருள் சுட்டி 

பாடல்வரிகள் ஆன்லைனில் தேட மென்பொருள் சுட்டி பயர்பாக்ஸ் பயர்டொரன்ட் ஆடு -ஆன் மென்பொருள் சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பவர் பாய்ண்ட் சிலைடுகள் & பிணணிகள்

நணப்ர்களே பவர் பாய்ண்ட் சிலைடு தளம் ஒன்றினை கண்டேன். அதில் 22,000க்கும்  மேற்பட்ட பேக்கிரவுண்ட் சிலைடுகள் உள்ளன. சுட்டி

கிளிப் ஆர்ட் வகைகளுக்கான சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மேக்ரோமீடியா ப்ளாஸ் எம் எக்ஸ் 2004

நண்பர்களே

Macro Media flash Mx 2004 
வேண்டும் என்பவர்கள் கீழே சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


http://www.mediafire.com/?edz4yn1tvy3
http://www.mediafire.com/?5cmcxd1unmd


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

Conficker Virus ஏப்ரல் 1 உஷார் ரிப்போர்ட்!!!

 நண்பர்களே Conficker வைரஸ் சென்ற 2008 ஆண்டு  தாக்கிய வைரஸ் இந்த 2009 ஆண்டும் தாக்குவதற்கு தயாரகிவிட்டது.
 இது மிகவும் பீதி கிளப்பக்கூடிய வைரஸ் கிடையாது அதனால் பயப்படத் தேவையில்லை.  
உங்கள் ஆண்டிவைரஸ் மூலம் உங்கள் கணனி சரியாக தினமும் அப்டேட் செய்து வந்தீர்களானால் உங்கள் கணணி இந்த வைரஸ் கிட்ட கூட நெருங்க முடியாது. 
ஆனால் இந்த வைரஸ் ஒரு முறை நுழைந்து விட்டால் உங்கள் கணணியில் பல வைரஸ் ப்ரோகிராம்களை இன்ஸ்டால் செய்து விடும்
 
இந்த வைரஸ் உங்கள் கணணியில் நுழைந்து விட்டாதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
இந்த வைரஸ் நுழைந்து இருந்தால் இந்த மாற்றங்கள் உங்கள் கணணியில் நிகழு ஆரம்பிக்கும்.
1.  உங்கள் அக்கவுண்ட் பாலிஸி தானாகவே ரீசெட் செய்யப்பட்டிருக்க்கும்.
2.  விண்டோஸில் செக்யுரிட்டி அப்டேட் மற்றும் விண்டோஸ் டிபெண்டரில் பிழைச் செய்திகள் கொடுக்க ஆரம்பிக்கும். 
3.  நெட்வொர்க்கில் இயங்கும் கணணிகள் டொமைன் வழியாக இயங்க வழக்காமான நேரத்தை விட ஐந்து மடங்கு நேரம் எடுத்துக் கொள்ளும். 
4.  நெட்வொர்க் வேகம் மிகவும் குறைவாக இருக்கும்.
5.  உங்களுடைய கணனியில் இருந்து ஆன்டி வைரஸ் தளங்களுக்கு செல்வடு தடுக்கப்படும். 
உங்களுடைய அட்மின் பாஸ்வேர்டுகள் திருடப்படும். (நீங்கள் உங்கள் அட்மின் பாஸ்வேர்ட் Admin@9841  இது மாதிரி இருந்தால் திருடமுடியாது)
உங்கள் கணணியை இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் கண்ணியில் நல்ல ஆண்டிவைரஸ் நிறுவிக்கொள்ளுங்கள் அது தரம் வாய்ந்தவையாக இருக்கட்டும்.  உதாரணம் காஸ்பர்ஸ்கை இது வெறும் 450 ரூபாய் மட்டுமே! அதுவும் இதை மூன்று கணனிகளில் நிறுவிக்கொள்ளும் வசதியுடையது.
உங்கள் கணணியில் ஸ்பைவேர் உள்ளதா என்று பரிசோதிக்கவும்.  ஸ்பைபாட்
உங்கள் விண்டோஸ் மார்ச் மாதம் வரை அப்டேட் செய்து இருந்தால் மிகவும் நல்லது.
இதையும்  மீறி உங்கள் கணணியில் இந்த வைரஸ் நுழைந்து விட்டால் உங்களுக்கு உதவும் இந்த வைரஸ் ரிமூவல் டூல்கள்
நார்ட்டன் ரீமுவல் டூல் தரவிறக்கம்
எப் செக்யூர் தரவிறக்கம் 
மைக்ரோசாப்ட் தரவிறக்கம்
மைக்ரோசாப்ட் வைரஸ் அழிக்கும் தகவல்கள் குறித்த சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

புத்தகங்கள் அலமாரிகளின் அணிவரிசைநன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

டிஸ்க் ஸ்க்ரப்பர்

 நண்பர்களே இப்பொழுது எத்தனையோ கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள்கள்  உள்ளன. அவைகளால் சுலபமாக நாம் நீக்கிய கோப்புகளை மீட்டெடுத்து கொடுத்து விடுகின்றன. எப்படி இந்த மென்பொருளுக்கு அல்வா கொடுப்பது. இதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது டிஸ்க் ஸ்க்ரப்பர்.  ஒரு கோப்பை அழித்தால் ஹார்ட் டிஸ்கில்  அந்த கோப்பு அழிந்த இடத்தில் வேறு ஒரு கோப்பை எழுதும் வரை சுலபமாக மீட்டு எடுக்கலாம். அந்த இடத்தில் வேறு ஒரு கோப்பை எழுதப்பட்டுவிட்டால் அழிந்த அந்த கோப்பை எடுப்பது மிகவும் கடினம் இந்த மென்பொருள் மூலம் ஒரு கோப்பை அழிக்கும் போது அந்த கோப்பை அழித்து விட்டு வேறொரு கோப்பை எழுதிவிட்டு எழுதிய கோப்பையும் அழித்து விடுகிறது இதனால் புதியதாக எழுதிய டம்மி கோப்பு மட்டுமே மீட்டெடுக்கும் மென்பொருளுக்கு கிடைக்கும்.

"கீழே இருக்கும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்.
என்னுடைய தவறை திருத்தியதற்கு நன்றி.  எனக்கு ஆங்கிலம் அந்த அளவுக்கு தெரியாது தெரியாமல் நடந்த தவறை உணர்த்தியமைக்கு நன்றிகள் பல"


" இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருளை வைத்து அழித்த பைல்களை மற்ற மீட்டெடுக்கும் மென்பொருள்களால் மீட்டெடுக்க முடியாது.

மீட்டெடுக்க முடியாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்.

இது ஹார்ட்டு டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்பவர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும்.

ஏனென்றால் நீங்கள் டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்த பிறகு உங்கள் Personal பைல்களை யாரும் மீட்டெடுத்து பயன்படுத்தாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்."

இதை தரவிறக்க சுட்டி

இவர்களின் வேறு சில மென்பொருட்கள்

பைல்சர்ச்சர்

பல்க் இமெஜ் ரீசைசர்

நன்றி அனைவருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நேரடியாக வந்து படிப்பவர்களுக்கும் ரீடர் மூலம் படிப்பவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் படிப்பவர்களுக்க்கும் நன்றி உங்கள் ஊக்கமும் உற்சாகமும் என்னை இன்னமும் எழுதிட தூண்டுகிறது. நன்றி வணக்கம்.

நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

ஆன்லை வீடியோ எடிட்டிங் செய்யலாம் வாங்க

நண்பர்களே இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது ஒரு இணைப்பு அதன் வழியாக் சென்ற பொழுது இந்த வலைத்தளத்தைக் காண நேர்ந்தது. இந்த வலைத்தளத்தில் உங்களிடம் உள்ள வீடியோவை இதில் உள்ளீடு செய்து ஆன்லைனில் எடிட் செய்யலாம்.

நீங்கள் முதலில் இந்த வலைத்தளத்தில் உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்க வேண்டும்.

அடுத்து உங்களிடம் உள்ள வீடியோ கோப்பை இந்த வலைத்தளத்தில்  ஏற்ற வேண்டும்.

உங்கள் வீடியோவை எடிட் அல்லது மிக்ஸ் செய்யுங்கள்.

பின்னர் எடிட் செய்த வீடியோவை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இது முற்றிலும் இலவசம்.

 
சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மேனஜரிடம் திட்டு வாங்கமால் இருக்கலாம் வாங்க?

நண்பர்களே நீங்கள் உங்கள் மேனஜர் கூறிய வேலையை செய்து முடிக்க வில்லை என்றால் என்ன செய்வார் உடனே காச் மூச் எல்லோர் முன் உங்களை கத்துவார். அதே நீங்கள் கூறிய வேலையை கணணியில் செய்து முடித்துவிட்டேன். ஆனால் அந்த பைல் எப்படியோ ரிப்பேர் (Corrupt) ஆகிவிட்டது  என்று கூறினால் உடனே உங்கள் பாஸ் என்ன சொல்வார் உனது கணணியில் ஏதொ பிரச்சனை என்று பார்க்கச் சொல்வார் அதற்கு எப்படியும் நேரம் ஆகும் அதற்குப்பிறகு நீங்கள் உங்கள் வேலையை முடித்து கொண்டு போய் கொடுத்து விடலாம்.  (Corrupt)ஆகி விட்டது என்றால் பைலை காட்டு என்பாரே அதற்கு ஒரு வலைத்தளம் உள்ளது.  இங்கு சென்று உங்களுக்கு எந்த பெயர் வேண்டுமோ அதை உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த அளவில் வேண்டும் என்று உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த எக்ஸ்டன்சனில் வேண்டும் தேர்வு செய்யுங்கள் உடனே உங்கள் கோப்பு தயார் நீங்கள் தரவிறக்கி டெஸ்க்டாபில் வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் இதையே அடிக்கடி காரணம் காட்டினால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். உங்கள் வேலையை தள்ளி போடமால் உடனே செய்தால் இந்த வலைத்தளம் உங்களுக்கு தேவையில்லை.


சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மீடியா ப்ளேயர் 11 நிறுவவது எப்படி?

நண்பர்களே எத்தனையோ ப்ளேயர்கள் இருந்தாலும் சிலர் விண்டோஸ் மீடியா ப்ளேயர் மீது காதலாக இருப்பார்கள் அவர்களுக்காக.

விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 நீங்கள் இன்ஸ்டால் செய்தால் Windows Genuine Validation செய்யுமாறு வற்புறுத்தும். உங்களுடைய விண்டோஸ் உண்மையானதாக இருந்தால் சரி  உங்கள் விண்டோஸ் போலி என்றால் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது எப்படி?முதலில் உங்கள் கணணியில் WinRar நிறுவிக் கொள்ளவும்.

அடுத்து மைக்ரோசாப்டின்  விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11  இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளவும்.

பின்னர் நீங்கள் தரவிறக்கம் செய்ததை Right கிளிக் செய்து விண்ரேர் மூலம் ஒரு போல்டரில் சேமித்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த பெயருடைய கோப்பை LegitLibM.dll தேடி நீக்கிவிடுங்கள்.
 
பின்னர்  wmfdist11.exe தேர்வு செய்து விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 நிறுவத் தொடங்குங்கள்.

இனி விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 உடன் மகிழ்ச்சியாக ஒலிஒளி கண்டு மகிழுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

போட்டோஷாப் இலவச நூறு தளங்கள்

நண்பர்களே அனைவருக்கும் உதவக்கூடிய நூறு போட்டோஷாப் இலவச டுடோரியல் தளங்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல்  தமிழில் கற்றுக்கொள்ள் எளிதாக வேலன் அவர்கள் தமிழில் போட்டோஷாப் கலையை சொல்லித்தருகிறார்கள் அவருடைய வலைத்தளத்திற்கான சுட்டி

 
 


http://www.photoshopcafe.com
http://xen-fx.com/txt/
http://www.stab.se/aq/ny/index.htm
http://www.metaeffect.com/main.m4?go=main
http://deaddreamer.com
http://www.aovs02.dsl.pipex.com/
http://www.eyeballdesign.com
http://www.eyesondesign.net
http://www.spoono.com
http://robouk.gdesign.nl/
http://www.adobeevangelists.com/
http://www.planetphotoshop.com
http://showcase.netins.net/web/wolf359/linkotip.htm
http://www.neofrog.com
http://w1.243.telia.com/~u24308054/designstudios/
http://www.jlswebsoruce.com
http://www.piregwan.com/tutorials/
http://www.psworkshop.net
http://www.geocities.com/nessele/
http://webdeveloper.com/html/html_table_splicing.html
http://www.spoono.com/
http://www.dsigning.com/
http://www.opticnurve.com/
http://www.digitalwebgold.com/resour....htm#photoshop
http://www.webslave.dircon.co.uk/photoshop/
http://www.algonet.se/~dip/photoshop/tips/tips_00.html
http://www.stewartstudio.com/tips/phototip.htm
http://strider-web.virtualave.net/
http://www.handson.nu/
http://www.screaming-art.com/tutorial14.php
http://www.photoshoptechniques.com/main/defaulth.html
http://www.tutorialhound.com/photosh...utorials.shtml
http://www.absolutecross.com/
http://www.netcolony.com/arts/d5uga/Pshop/tuts.html
http://www.grafx-design.com/phototut.html
http://www.wetzelandcompany.com/MonthlyTipB.html
http://thetechnozone.com/macbuyersg...Photoshop6.html
http://www.thedesigncore.com
http://www.photoshopuser.com
http://www.gurusnetwork.com/tutorials/
http://www.effectlab.com
http://www.voidfx.com
http://www.iboost.com/build/software/pshop/index.html
http://www.espressographics.com/
http://users.iafrica.com/c/cu/cubic/vers/
http://www.deepspaceweb.com
http://www.tutorialfind.com/tutorials/adobe
http://www.wastedyouth.org
http://www.teamphotoshop.com
http://www.toeng.com
http://www.endeffect.com
http://www.turtleshell.com
http://www.aovs02.dsl.pipex.com/
http://www.cognitivedistortion.com
http://www.somethingleet.com
http://www.actionfx.com
http://graphicssoft.about.com/cs/ph...ls6/?once=true&
http://www.geocities.com/vitseeus/photoshop_recipes.htm
http://homepages.ihug.com.au/~mr_jr/tutorials.htm
http://www.hyperpark.com/
http://www.icehousedesigns.com/tutorials/photoshop/
http://the-internet-eye.com/HOWTO/default.htm
http://www.myjanee.com/jnetuts.htm
http://www.arraich.com/ps_intro.htm
http://jereme.gfxsites.net/
http://www.jlswebsource.com/tutorials.html
http://pionet.net/~jzeman/tips/contents.html
http://www.multimania.com/harvestr/logos/
http://www.iboost.com/build/software/pshop/index.html
http://www.icehousedesigns.com/tutorials/photoshop/
http://hotwired.lycos.com/webmonkey....html?tw=design
http://www.iservice.at/isset.html
http://www.itgraphics.com.au/tutorial/index.htm
http://www.visual-redemption.com/
http://mccannas.com/pshop/photosh0.htm
http://showcase.netins.net/web/wolf359/linkotip.htm
http://www.magicpixel.com.au/html/workwel.html
http://homepage.mac.com/markstrange...hoto~index.html
http://www.sketchpad.net/
http://www.iservice.at/isset.html
http://www.itgraphics.com.au/tutorial/index.htm
http://www.visual-redemption.com/
http://mccannas.com/pshop/photosh0.htm
http://showcase.netins.net/web/wolf359/linkotip.htm
http://www.magicpixel.com.au/html/workwel.html
http://homepage.mac.com/markstrange...hoto~index.html
http://www.sketchpad.net/
http://www.netpedia.com/graphics/tips/
http://www.opticnurve.com/


அது மட்டும் இல்லாமல் போட்டோஷாப் ஆயிரம் வகையான ட்ரிக்ஸ் புத்தகம்

http://rapidshare.com/files/130121109/1000.PShop.Tricks.rar

அல்லது


http://w17.easy-share.com/1700925343.html

இது பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டுள்ளது கீழே


tds


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

காலி போல்டர்களை நீக்கலாம் வாங்க

நண்பர்களே நம் கணணியில் தினமும் குறைந்த பட்சம் நான்கு போல்டர்களையாவது உருவாக்கமால் இருக்க மாட்டோம். ஆனால் அவ்வாறு உருவாக்கிய போல்டர்களில் உள்ள கோப்புகளை நீக்கிவிடுவோம், ஆனால் போல்டர்கள் மட்டும் தனியாக இருக்கும்.  இவ்வாறு சில கணணிகளில் ஆயிரக்கணக்கில் இருக்கும். அவ்வாறு இருக்கும் போல்டர்களை கண்டறிந்து நீக்க ஒரு மென்பொருள் சுட்டிநன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இலவச குறுஞ்செய்தி இந்தியா முழுவதும்

நண்பர்களே இணையத்தில் இருந்து இந்தியா முழுவதும் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப இந்த வலைத்தளம் உதவுகிறது.

 
முற்றிலும் இலவசம்
எந்த ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய தேவையில்லை
தேவையில்லாத பாப்- அப் விளம்பரங்கள் கிடையாது.
குறிப்பு:  நீங்கள் செய்தி அனுப்புகையில் செய்திக்குக் கீழே உங்கள் பெயர் பதிவு செய்து அனுப்பவும்

 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் வாங்க

நண்பர்களே நீங்கள் ஜிமெயில்  அக்கவுண்ட் வைத்து இருந்தால் இது உங்களுக்கானது நீங்கள் உங்கள் நண்பருக்கு திட்டி மெயில் அனுப்பிவிட்டு திரும்ப பெற அடுத்த விநாடி நினைத்திர்கள் என்றால் அது முடியும் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து என்றால் முடியாது. சரி அடுத்த விநாடி திரும்ப பெற வேண்டும் என்றால் நான் முதலில் கூறியது போன்றது  இது முற்றிலும் ஜிமெயில் உபயோகிப்பவர்களுக்கு மட்டும். ஜிமெயில் நிர்வாகத்தினர் இப்பொழுது நீங்கள் மின் அஞ்சல் அனுப்பிய ஐந்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் உரிமையை தந்திருக்கிறார்கள்

 
 இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலதுபுறம் மேலே செட்டிங்ஸ் கிளிக் செய்து அதில் Labs என்பதனை கிளிக் செய்யுங்கள். 
 
அதில் Undo Send என்பதை Enabled செய்து கீழே வந்து Save Changes கிளிக் செய்து வெளியேறுங்கள். இப்பொழுது உங்களுக்கு மேலே சொன்ன உரிமை கிடைக்கும். 


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் பெயரை அனிமேட் செய்யலாம் வாங்க!!!!

நண்பர்களே உங்கள் ஆங்கில பெயர்களை ஜொலிக்க வைக்க வேண்டுமா இங்கே சொடுக்குங்கள் சில நொடிகளில் உங்களுக்கு பிடித்த ஆங்கில சொற்கள் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

 சுட்டிநன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வாத்து வாத்து போ ஒரு சர்ச் என்ஜின் பற்றியது

நண்பர்களே  வாத்து வாத்து போ  இது ஒரு சர்ச் என்ஜின் இந்த சர்ச் என்ஜின் இப்பொழுதுதான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்லாத்தானே இருக்கு என்று தேடி பாருங்கள் ஒருமுறை.  இதனுடைய இடது பக்கம் நாம் தேடும் தகவல்கள் ஃபேவிகானும் காட்டப்படுகிறது.


சுட்டி கொடுக்க மறந்து விட்டு திரும்பவும் பதிகிறேன். 

சுட்டி


தவறை சுட்டிக்காட்டிய ந. முத்துக்குமார் சிங்கப்பூர்  அவர்களுக்கு நன்றி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

புகைப்பிடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

நண்பர்களே புகைப்பிடிப்பதனால் வரும் தீமைகள் குறித்து சில விளம்பரபடங்கள் கொடுத்துள்ளேன்.

புகைப்பிடிப்பதனால் உங்களுக்கும் மட்டுமல்ல உங்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு உருவாக்குகிறீர்கள்.

புகையை மற பகையை மற நல்லவை நேசி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பொழுது போக ஒரு தளம்

நாம் கணணி முன் நிறைய நேரம் பணி புரிய செலவு செய்யும் போது பொழுது போகவும் செலவு செய்ய நினைக்கும் போது இந்த் தளம் உதவலாம்.  சுட்டி

இது அவர்களுடைய FTP முகவரி சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் நகரத்தில் இந்த நோய் பரவுகிறது?

நண்பர்களே நாம் ஒரு புதிய நகரத்திற்கு செல்லும்போது அந்த நகரத்தில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று முதலில் பார்ப்போம் அதுபோல அந்த நகரத்தில் எந்த நோய் பரவுகிறது என்று பார்ப்பதும் முக்கியம் அல்லவா சுற்றுலா செல்பவர்களும் பணிபுரிய செல்பவர்களும் குழந்தைகளை அழைத்துச் செல்பவர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தளம். இத்தளத்தில் சிறந்த நோய் நகரமாக பத்து நகரங்களை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து நகரங்களிலும் நோயின் தாக்கம் எப்படி உள்ளது என்று கூறுகிறது.சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஆடியோ சிடியிலிருந்து பாடல்களை பிரிக்க 5 மென்பொருட்கள்

நண்பர்களே உங்கள் ஆடியோ சிடியிலிருந்து பாடல்களை எம்பி3 ஆக பிரித்தெடுக்க சிறந்த ஐந்து மென்பொருட்கள்

மீடியாகோடர்

சிடெக்ஸ்

சிடி ரிப்பர்

எக்ஸ்ட்ராக்ட் ஆடியோ காப்பி

ஆடியோகிராப்பர்

இந்த ஐந்து மென்பொருட்கள் இல்லாமலே நீங்கள் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியில்  ஆடியோ சிடியிலிருந்து பாடல்களை எம்பி3 ஆக பிரிக்கலாம்.

உங்கள் ஆடியோ சிடியை உங்கள் சிடி ட்ரைவில் போடுங்கள்

பின்னர் விண்டோஸ் மீடியா ப்ளேயரை இயக்குங்கள்


விண்டோஸ் மீடியோ ப்ளேயரில் இடது பக்கம் Copy From CD என்பதை கிளிக் செய்யுங்கள்.

பின்னர் எந்த ஆடியோ பாடல்கள் என்பதை தேர்வு செய்யுங்கள்.

பின்னர் Copy Music என்பதை தேர்வு செய்யுங்கள்.காப்பி முடிந்தவுடன் உங்கள் மை டாக்குமெண்ட் போல்டருக்குள் மை மியுசிக் என்ற போல்டருக்குள் அந்த பாடல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். ஆடியோ சிடி தேவையில்லை உங்கள் இனி.நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இழந்த செல்பேசி முகவரிகளை சுலபமாக திரும்ப பெற

நண்பர்களே இது ஒரு வலைத்தளம் இந்த வலைத்தளத்திந் மூலம் நாம் செல்பேசியில் இருந்து அனைத்து முகவரிகளையும் நமக்கு என்று உள்ள தனி கணக்கிற்கு ஏற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் நம் செல்பேசி தொலைந்து போனாலோ அல்லது உடைந்து போனாலோ இதன் மூலம் நம் முகவரிகளை திரும்பவும் எடுத்து கொள்ளலாம். இதன் மூலம் அவ்வப்பொழுது Synchronize செய்து கொள்ளலாம்.
மேலும் தெரிந்து கொள்ள வலைத்தள முகவரி
 
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் புகைப்படம் ஒரிஜினலா?

நண்பர்களே நாம் நிறைய புகைப்படம் கணணியில் வைத்து இருப்போம் ஆனால் அதில் எத்தனை புகைப்படங்கள் உண்மையானவை என்று தெரியும் உங்களுக்கு புகைப்படக்கருவி மூலம் எடுத்தாத அல்லது அடோப் போட்டோஷாப் மூலம் எடிட் செய்து உருவாக்கப்பட்டது எந்த புகைப்படக்கருவி மூலம் எடுக்கப்பட்டது அதை எவ்வாறு கண்டுபிடிப்பது  இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்
ஜேபிஜிஸ்னுப் இந்த மென்பொருள் மூலம் மேலுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் இதன் மூலம் கிடைத்து விடும்.
இதன் சிறப்பம்சங்கள்
1. .JPG, .THM, .AVI, .DNG, .CRW, .CR2, .NEF, .ORF, .PEF, .MOV, .PDF


 No Preview Available - Windows Explorer
 Drawing Failed - Windows Picture & Fax Viewer
 This document may be damaged (the file may be truncated or incomplete) - Photoshop
 Can't read file header! Unknown file format or file not found! - IrfanView
 Could not complete your request because an unknown or invalid JPEG marker type is found - Photoshop
இது போன்ற பிழைகள கூறும் புகைப்படங்களை திறக்க முடியும்.


2. இந்த மென்பொருள் மூலம் பார்க்க திறக்க முடியாத புகைப்படங்களையும் திறக்க முடியும்  (Corrupt Photos Recover & View)

இதற்கு உதாரணமாக சில  புகைப்படங்கள் கீழே
 
  
 

மென்பொருள் தரவிறக்கம்
 
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

திறக்க முடியாத கோப்புகளை திறக்கலாம்.

நண்பர்களே நாம் சில பைல்களை வைத்து இருப்போம். அதன் பார்மெட் தெரியும் ஆனால் திறக்கும் வழி தெரியாது. அதற்கு எந்த மென்பொருள் தேவை என்றும் தெரியாது. இந்த வலைத்தளத்தில் இந்த பார்மெட்  எது சம்பந்தப்பட்டது இந்த கோப்பு எதன் மூலம் திறக்கலாம் என்றும் கூறி விடுகிறது. இதற்கு நீங்கள் ஆன்லைனில் செல்ல வேண்டிய அவசியமில்லை இவர்களே ஒரு மென்பொருள் இலவசமாக கொடுத்து விடுகிறார்கள்


 தள முகவரி

மென்பொருள் தரவிறக்கம்

மென்பொருள் எப்படி உபயோகப்படுத்துவது?


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை