நண்பர்களே எத்தனையோ ப்ளேயர்கள் இருந்தாலும் சிலர் விண்டோஸ் மீடியா ப்ளேயர் மீது காதலாக இருப்பார்கள் அவர்களுக்காக.
விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 நீங்கள் இன்ஸ்டால் செய்தால் Windows Genuine Validation செய்யுமாறு வற்புறுத்தும். உங்களுடைய விண்டோஸ் உண்மையானதாக இருந்தால் சரி உங்கள் விண்டோஸ் போலி என்றால் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது எப்படி?
முதலில் உங்கள் கணணியில் WinRar நிறுவிக் கொள்ளவும்.
அடுத்து மைக்ரோசாப்டின் விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளவும்.
பின்னர் நீங்கள் தரவிறக்கம் செய்ததை Right கிளிக் செய்து விண்ரேர் மூலம் ஒரு போல்டரில் சேமித்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த பெயருடைய கோப்பை LegitLibM.dll தேடி நீக்கிவிடுங்கள்.
பின்னர் wmfdist11.exe தேர்வு செய்து விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 நிறுவத் தொடங்குங்கள்.
இனி விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11 உடன் மகிழ்ச்சியாக ஒலிஒளி கண்டு மகிழுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
2 ஊக்கப்படுத்தியவர்கள்:
நல்ல விடயம்தான். ஆனால் இதையெல்லாம் செய்ய எனக்குப் புத்தி பேதாது.
முருகானந்தன் ஐயா அவர்களுக்கு இதையெல்லாம் செய்ய புத்தி தேவையில்லை. நம்பிக்கை நம்மால் முடியும் என்ற நம்பிக்கை ஒன்றுக்கு இரண்டு முறை முயற்சி செய்யுங்கள் தானாக வந்து விடும் பின்னர் நீங்கள் அனைவருக்கும் சொல்லித் தர ஆரம்பித்து விடுவீர்கள்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்