நண்பர்களே இந்தியாவில் இணைய
சேவை கொடுப்பதில் முண்ணணி நிறுவனமாக BSNL
இருக்கிறது. இதன் இணைய
சேவையை பயன்படுத்தும் பலருக்கு இதன் வேகம் நாம் தேர்வு செய்த திட்டத்தின் படி
வருகிறதா என்பது தெரியாது. இணைய வேகம் என்பது சர்வரின் செயல்திறன், இணைந்துள்ள
கணிணிகள், நமது கணிணியின் ஹார்ட்வேர் போன்றவற்றைப் பொறுத்து சில நேரம் கூடலாம்
அல்லது குறையலாம். இணைய வேகத்தை அளவிட Speedtest.net போன்ற இணையதள
சேவைகளைப் பயன்படுத்திப் பார்ப்போம்.
- BSNL Bandwidth Standard Meter
- BSNL
Bandwidth Meter – Karnataka Server
- BSNL Bandwidth Meter - Slow Connections
இன்றைய பதிவினை எழுதியிருப்பது செல்வி. பொன்மலர் அவர்கள் நம் தளத்தில் அவ்வப்போது புதிய பதிவுகள் மற்றும் புதிய எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவரை பற்றியும் இவர் வலைபதிவை பற்றியும் தெரியாதவர்கள் யாரும் அறியாமல் இருக்க முடியாது. இவர் எழுதிய பல பதிவுகள் பலருக்கு மிகவும் உபயோகமாக இருக்குமாறுதான் இவர் எழுதுவார். இவர் வலைப்பூவிற்கு செல்ல சுட்டி
இந்த வலைமனை தொடர்ந்து எழுதுவதும் எழுதவைப்பதும் உங்களின் தொடர்ந்து ஆதரவினால் மட்டுமே. உங்கள் ஆதரவும் பின்னூட்டங்கள் தொடர்ந்து எங்களுக்கு வேண்டும்.
விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...