நண்பர்களே டிவிடியிலிருந்து ISO கோப்பாக மாற்றவும் ISO கோப்பிலிருந்து
டிவிடிக்கு எழுதவும் ஒரு இலவச மென்பொருள். இந்த மென்பொருள் CD, DVD5,
DVD9, BD25 and BD50 இந்த வகைகளில் எழுத முடியும்.
என்கிரிப்ட்
செய்யப்பட்ட டிவிடிக்களையும் இந்த மென்பொருள் மூலம் நிறைய டிவிடி நகல்கள்
உருவாக்க முடியும். இந்த மென்பொருள் அனைத்து விண்டோஸ் வெர்சன்களிலும் வேலை
செய்யும்.
மென்பொருளின் பெயர் BDlot DVD ISO Master
இந்த மென்பொருள் அளவு 2.5எம்பி மட்டுமே
இந்த மென்பொருள் குறித்து மேலும் அறிந்து கொள்ள சுட்டி
மென்பொருளை தரவிறக்க சுட்டி
உங்களிடம்
உள்ள ஒரு கோப்பை நீங்கள் நிறுவியிருக்கும் வைரஸ் உள்ளதா என்று
சோதிப்பீர்கள். அந்த சோதனை முடிவில் வைரஸ் இல்லை என்று வந்த பிறகு உங்கள்
நண்பருக்கு பென் ட்ரைவ் அல்லது மின்னஞ்சல் மூலம் கோப்பினை
அனுப்புகிறீர்கள். அதை அவர் தரவிறக்கும் பொழுது அவருடைய ஆன்டி வைரஸ் வைரஸ்
இருக்குது என்று தெரிவித்தால் எப்படி இருக்கும். நாம் வைரஸ் சோதனை செய்த
பிறகு அவருடைய கணினியில் மட்டும் நமது கோப்பில் வைரஸ் இருக்கிறது என்று
நினைக்கிறீர்களா??
ஒரு நிமிடம் பொறுங்கள் அனைத்து ஆன்டிவைரஸ்களும் எல்லா
வைரஸ்களுக்கு எதிராக போராடுவதில்லை சில வைரஸ்களை தவறவிடுகின்றனர். அதனால்
அவர்களை நொந்து கொள்வதில் பிரயோஜனம் இல்லை. இதற்கு வழி இல்லையா என்றால்
வழி இருக்கிறது. மல்டிபிள் வைரஸ் ஸ்கேனர் கொண்டு சோதிப்பது. இது மாதிரி
மல்டிபிள் ஆன்டிவைரஸ் ஸ்கேனர் மென்பொருள் இல்லை என்று நினைப்பீர்கள்
உண்மைதான். நிறுவும் வகையிலான பொருள் இல்லை ஆனால் ஆன்லைன் மென்பொருள்
உண்டு. ஆம் இந்த வலைத்தளம் பெயர் மெட்டஸ்கேன் META SCAN
இந்த வலைத்தளம் 19 வகையான ஆன்டி வைரஸ்களை கொண்டு சோதித்து அறிகிறது.
AVG
Eset
F-Prot
Avira
McAfee
Quick Heal
Avast
Bit Defender
Bullgard
Calmwin
Emisoft
Kingsoft
Norman
Sophos
Norton
Virusbuster
Fortinet
F-Secure
GFI
மேலுள்ள அனைத்து வைரஸ் என்ஜின்கள் கொண்டும் சோதித்து அறியப்படுகிறது
இந்த வலைத்தளத்தில் 40 எம்பி வரை உள்ள கோப்புகளை சோதித்து அறியலாம்.
வலைத்தள முகவரி சுட்டி
அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
உங்கள் கோப்புகளை சோதிக்க 19 வகையான ஆன்டி வைரஸ்
Aug 30, 2011
எழுதியவர்
Vadielan R
Labels:
AVI,
Computer,
Computers,
DVD,
Gmail,
Google,
Google Contacts,
Majic Burner,
Media Converter,
Media Player,
இண்டெர்நெட்,
இலவச மென்பொருள்,
ஏவிஜி
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இது போல் செய்வதால் என்ன ப...
-
நண்பர்களே உங்களுக்கு கணனியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர இந்த சுட்டி உதவும் கடைசியில் உள்ளது. அதற்கான நீளமான குறிப்புகள் #DataVault, Irc...
-
நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது? இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லா...
-
நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள். அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே செ...
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் புதிய பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ...
-
நண்பர்களே முல்லைப் பெரியாறு பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்துள்ளது தமிழக அரசின் பொதுப் பணித்துறை மூத்த ப...
-
நண்பர்களே யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி சம்பந்தப்பட்ட பொருட்களை நிறுத்துவதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இது ஒரு திறந்...
-
நண்பர்களே Wondershare Fantashow போட்டியில் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் இந்த ...
11 ஊக்கப்படுத்தியவர்கள்:
meta scan online - very very useful one. thankx for sharing
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வடிவேலன் சார்..! ஒரு சந்தேகம் என்னுடைய வலைப்பூவில் கூகுள் ஆட்ஸ் ஒரு சில பதிவுகளுக்கு மட்டுமே காண்பிக்கப்படுகிறது.. எல்லாப் பக்கங்களிலும் தெரிய வைக்க என்ன செய்ய வேண்டும்.. ஒரு சில மெனுக்களைக் கிளிக் செய்தாலே ஆட்ஸ் தெரியவில்லை. இதற்கு என்ன தீர்வு?
முதல் சொன்ன மென்பொருள் ரொம்ப நாள் நான் தேடிக் கொண்டிருந்த ஒரு விடயமே!! பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி..
வைரஸ் ஸ்கேன் நிறுவினாலே கணணி வைரஸை விட தொல்லை கொடுக்கிறது, எனவே, ஒன்லைன் வைரஸ் ஸ்கேன் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்.
அரியதந்தமைக்கு நன்றி
Windows CE Operating System 6.௦க்கு skype சாப்ட்வேர் வேண்டும் தோழரே .(TCL லேப்டாப் மினி)
hi sir,
this is thangampalani
pls see this and comment
இனி தடைகள் இல்லை உனக்கு..!
link :http://thangampalani.blogspot.com/2011/08/win-using-your-own-confience.html
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
வடிவேலனுக்கு பிறந்த நாள் மற்றும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
பயனுள்ள பதிவு. நன்றி!
இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பருக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நல்லபகிர்வு சார்.
வாழ்த்துக்கள்.
பயனுள்ள பதிவு.
உபயோகமுள்ள தகவல் நன்றி
Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்