இணையத்தில் உலாவரும்போது அவ்வப்போது இந்த மாதிரி விஷயங்கள் நம்மை ஈர்த்து கொண்டு அங்கேயே தவம் இருக்க வைத்து விடும். அந்த மாதிரி இந்த விஷயம் உங்கள் அனைவரையும் கட்டாயம் ஈர்க்கும். ஆன்மிகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் கல்லின் கலைவண்ணத்தை ரசியுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்கள் கடவுளை ஆராதியுங்கள் இரண்டிலும் நாட்டம் உள்ளவர்கள் இரண்டையும் பருகுங்கள்
சொடுக்குங்கள்
» Read More...