நண்பர்களே உங்களிடம் உள்ள டிவிடி வீடியோ கோப்புகளை உயர்தர (HD) வீடியோ கோப்பாகவும், வீடியோ கோப்பிலிருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்க, டிவிடியிலிருந்து எந்த ஒரு வீடியோ கோப்பாகவும் மாற்ற இந்த மென்பொருள் உபயோகப்படுத்தலாம்.
இந்த மென்பொருளின் பெயர் ஐடூல்சாப்ட் வீடியோ ரிப்பர் இந்த மென்பொருள் அக்டோபர் 10ஆம் தேதிவரை இலவசமாக தரவிறக்க தரப்படுகிறது. இதை தரவிறக்க இங்கே செல்லவும் சுட்டி தளத்திற்கு செல்ல விரும்பாதவர்கள் கீழே இருந்தே தரவிறக்கிக் கொள்ளலாம்.
Register Name: giveaway@itoolsoft.com
Register Code: r4--KT--RF--gu--Ch--sV--aR--EV--1o--9f
Register Name: giveaway@itoolsoft.com
Register Code: 2a--Ml--jH--Qi--zz--fg--NT--bQ--u2--NT
இந்த தரவிறக்க சலுகை அக்டோபர் 10ஆம் தேதி வரை மட்டுமே நண்பர்களே
கூகிளின் புதிய வசதி மிகப்பெரிய இணைய முகவரிகளை சுருக்கும் வசதி உங்களிடம் கூகிள் கணக்கு இருந்தால் உங்கள் சுருக்கப்பட்ட முகவரி எத்தனை முறை கிளிக் செய்யப்பட்டு இருக்கிறது என்பதையும் காணலாம்.
சுருக்கப்பட்டி சுட்டி - http://goo.gl/82fM நம் புதிய தளத்தின் புதிய பதிவு சுட்டியை உதாரணத்திற்கு சுருக்கி தந்திருக்கிறேன்.
நீங்கள் புதியதாக பிராண்டட் நிறுவனத்தின் கணினி வாங்குகிறீர்க்ள் உதாரணத்திற்கு HP கணினி வாங்கினால் அதில் அவர்கள் நிறுவனத்திற்கான ப்ரொமசனல் ப்ரோக்ராம்கள், தேவையில்லாத சர்வீஸ்கள், தேவையில்லாத டூல்பார்கள், ட்ரையல் ஆபர்கள் போன்றவற்றிகான மென்பொருள் நிறுவி தருவார்கள். இதனால் புதிய கணினியில் நிறைய இடத்தையும் வேகத்தினையும் குறைக்கும்.
இதற்கு ஒரு மென்பொருள் இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியை இந்த புதிய கணினியில் தேவையில்லாத நிறுவி உள்ள மென்பொருட்களை நீக்க முடியும். இதன் மூலம் உங்கள் கணினியின் தொடக்க வேகமும் அப்ளிகேசன்களை இயக்கும் வேகமும் மிக வேகமாக இயக்க முடியும். இதன் பெயர் ஸ்லிம் கம்ப்யூட்டர் Slim Computer இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...