நண்பர்களே Start Trek படத்தின் வரலாறு குறித்த புகைப்படம். இந்த Star Trek சீரியல் மிகவும் பிடிக்கும். அடுத்த படம் 2012ல் அல்லது 2013ல் வெளியாகும் என தகவல் .
விண்டோஸ் எக்ஸ்பியில் நாம் முதலில் இன்ஸ்டால் வரும் டெஸ்க்டாப் படம் பச்சை பசேலன இருக்கும் புல்வெளி தோற்றம். இத் மிகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட பருவம் வசந்த காலம் ஆகும். வசந்த நேரம் தவிர மற்ற காலத்தில் இந்த படம் போல் தான் இருக்கும்.
மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆன்டி வைரஸில் எது அதிகமாக உலகம் முழுவதும் உபயோகப்படுத்தபடுகிறது என்பதை விளக்கும் படம். கீழே இந்தபடத்தை தந்தவர்கள் நம் பதிவில் முன்னர் அறிமுகப்படுத்திய 19 ஆன்டி வைரஸ்கள் கொண்டு சோதிக்கும் ஆன்லைன் ஸ்கேனர் தளத்தினர் தான்
19 ஆன்டிவைரஸ்கள் கொண்டு சோதிக்க சுட்டி
மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று & ஏவிஜி 2012 ஆன்டிவைரஸ் இலவசமாக தரவிறக்க சுட்டி
வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் நமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் முடிந்தவரை வலைத்தளத்தினை பற்றி அடுத்தவருக்கு சொல்லவும். விளம்பரங்களையும் கிளிக் செய்தால் உதவியாக இருக்கும். இதுவரை நம் தளத்தினை பின் தொடர்பவர்கள் 790 பேர் ரீடர்கள் மூலம் படிப்பவர்கள் 2270 பேர் வலைத்தளத்தினை பின் தொடரும் அனைவருக்கும் மிக்க நன்றி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே டிவிடியிலிருந்து ISO கோப்பாக மாற்றவும் ISO கோப்பிலிருந்து
டிவிடிக்கு எழுதவும் ஒரு இலவச மென்பொருள். இந்த மென்பொருள் CD, DVD5,
DVD9, BD25 and BD50 இந்த வகைகளில் எழுத முடியும்.
என்கிரிப்ட்
செய்யப்பட்ட டிவிடிக்களையும் இந்த மென்பொருள் மூலம் நிறைய டிவிடி நகல்கள்
உருவாக்க முடியும். இந்த மென்பொருள் அனைத்து விண்டோஸ் வெர்சன்களிலும் வேலை
செய்யும்.
மென்பொருளின் பெயர் BDlot DVD ISO Master
இந்த மென்பொருள் அளவு 2.5எம்பி மட்டுமே
இந்த மென்பொருள் குறித்து மேலும் அறிந்து கொள்ள சுட்டி
மென்பொருளை தரவிறக்க சுட்டி
உங்களிடம்
உள்ள ஒரு கோப்பை நீங்கள் நிறுவியிருக்கும் வைரஸ் உள்ளதா என்று
சோதிப்பீர்கள். அந்த சோதனை முடிவில் வைரஸ் இல்லை என்று வந்த பிறகு உங்கள்
நண்பருக்கு பென் ட்ரைவ் அல்லது மின்னஞ்சல் மூலம் கோப்பினை
அனுப்புகிறீர்கள். அதை அவர் தரவிறக்கும் பொழுது அவருடைய ஆன்டி வைரஸ் வைரஸ்
இருக்குது என்று தெரிவித்தால் எப்படி இருக்கும். நாம் வைரஸ் சோதனை செய்த
பிறகு அவருடைய கணினியில் மட்டும் நமது கோப்பில் வைரஸ் இருக்கிறது என்று
நினைக்கிறீர்களா??
ஒரு நிமிடம் பொறுங்கள் அனைத்து ஆன்டிவைரஸ்களும் எல்லா
வைரஸ்களுக்கு எதிராக போராடுவதில்லை சில வைரஸ்களை தவறவிடுகின்றனர். அதனால்
அவர்களை நொந்து கொள்வதில் பிரயோஜனம் இல்லை. இதற்கு வழி இல்லையா என்றால்
வழி இருக்கிறது. மல்டிபிள் வைரஸ் ஸ்கேனர் கொண்டு சோதிப்பது. இது மாதிரி
மல்டிபிள் ஆன்டிவைரஸ் ஸ்கேனர் மென்பொருள் இல்லை என்று நினைப்பீர்கள்
உண்மைதான். நிறுவும் வகையிலான பொருள் இல்லை ஆனால் ஆன்லைன் மென்பொருள்
உண்டு. ஆம் இந்த வலைத்தளம் பெயர் மெட்டஸ்கேன் META SCAN
இந்த வலைத்தளம் 19 வகையான ஆன்டி வைரஸ்களை கொண்டு சோதித்து அறிகிறது.
AVG
Eset
F-Prot
Avira
McAfee
Quick Heal
Avast
Bit Defender
Bullgard
Calmwin
Emisoft
Kingsoft
Norman
Sophos
Norton
Virusbuster
Fortinet
F-Secure
GFI
மேலுள்ள அனைத்து வைரஸ் என்ஜின்கள் கொண்டும் சோதித்து அறியப்படுகிறது
இந்த வலைத்தளத்தில் 40 எம்பி வரை உள்ள கோப்புகளை சோதித்து அறியலாம்.
வலைத்தள முகவரி சுட்டி
அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...
நண்பர்களே உங்களிடம் உள்ள புகைப்படத்தை ஆன்லைனில் எடிட் செய்ய அருமையான தளத்தை இங்கே அறிமுகப்படுத்திகிறேன். இந்த வலைத்தளத்தில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறலாம் போல உள்ளது. எந்த ஒரு புகைப்படத்தையும் JPG, PNG, BMP, மற்றும் ஐகான் கோப்புகளாக மாற்ற முடியும்.
கான்ட்ராஸ்ட், பிரைட்னஸ், ஷார்ப்னெஸ் போன்றவைகளை குறைக்க ஏற்ற முடியும்.
புகைப்படத்தை எந்த கோணத்திலும் திருப்பவும், 3டி முறையில் சுழற்றவும் முடியும்.
இது போல 100க்கும் மேற்பட்ட டூல்கள் உள்ளன.
இந்த வலைத்தளத்தின் சுட்டி
இந்த வலைத்தளம் இந்தியிலும் இயங்குகிறது. விரைவில் தமிழிலும் எதிர்பார்க்கலாம்.
கூகிள் இமெயிலில் போட்டோக்களை இணைப்பதாக இருந்தால் Labs சென்று enable செய்ய வேண்டும். இப்பொழுது அது இல்லாமல் நேரடியாக போட்டோக்களை ட்ராக் அன்ட் ட்ராப் முறையில் போட்டோக்களை இணைக்க முடியும் என்று கூகிள் அறிவித்துள்ளது.
சிடி மற்றும் டிவிடி எழுத நாம் எப்பொழுதும் உபயோகிப்பது நீரோ என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளை விட வேகமாக டிவிடியில் எழுத மேஜிக் பர்னர் என்ற மென்பொருள் மிக நன்றாக இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் அனைத்து விதமான டிவிடிக்கள் சிடிக்கள் ப்ளூ ரே டிவிடிக்களை எழுத முடியும்.
மேஜிக் பர்னர் மென்பொருளை தரவிறக்க
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை ஒரு பத்து புத்தகமாக பிரிக்க இது போல பத்து பாகமாக உள்ள பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக ஒன்று சேர்த்து ஒரே பிடிஎப் கோப்பாக மாற்ற ஒரு ஆன்லைன் தளம் ஐ லவ் பிடிஎப்
ஜிமெயிலில் ஒரு வசதி உள்ளது. அதாவது ஒருவருக்கு தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டால் பத்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் முறை அறிமுகப்படுத்திருந்தார்கள். இதன் மூலம் தவறானவர்களுக்கு தேவையில்லாத மின்னஞ்சலை அனுப்பி நாம் நம் நற்பெயரை களங்கப்படாமல் காக்கப்படுகிறது. இது வெறும் பத்து விநாடிகள் மட்டுமே இருந்து வந்தது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரை நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முப்பது விநாடிகள் வரை இந்த மின்னஞ்சல் திரும்ப பெறும் வசதியை நீட்டிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.
முதலில் உங்கள் ஜிமெயிலில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள்.
பிறகு வலது பக்க மூலையில் Settings செட்டிங்க்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அந்த பக்கத்தில் General என்ற பக்கத்தை கிளிக் செய்யுங்கள்.
அதில் கீழே Enable Undo Send என்ற பெட்டியில் டிக் செய்து இருக்கும். அதற்கு கீழே Send Cancellation Period என்பதற்கு நேரே 10 விநாடிகள் என்று இருக்கும். அதை கிளிக் செய்து எத்தனை விநாடிகள் வேண்டும் என்று கொடுத்து விட்டு கீழே சென்று Save Changes என்பதை கிளிக் செய்தால் போதும். உங்கள் தேவைக்கு தேவையான விநாடிகள் வரை உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெறலாம். ஐந்து விநாடிகள் முதல் முப்பது விநாடி வரை மின்னஞ்சலை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியை மேம்படுத்திருக்கிறார்கள்.
நண்பர்களே உங்களுக்கு திகில் மர்மம் பேய் போன்ற வால்பேப்பர்கள் பிடிக்குமா பிடியுங்கள் இங்கு நிறைய பயம் கொடுக்க கூடிய டெஸ்க்டாப் வால்பேப்பர்கள் உள்ளன. சில கீழே இருக்கும் படங்களை சுட்டினால் உங்களை அங்கு அழைத்து செல்லும்.
சில ஹாலோவின் திகில் வால்பேப்பர்கள் இணையதளங்கள்
ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி1
ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி 2
திகில் வால்பேப்பர்கள் சுட்டி 3
மண்டையோடு வால்பேப்பர்கள் சுட்டி 4
திகில் சுட்டி 5
திகில் சுட்டி 6
திகில் சுட்டி 7
» Read More...