ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை ஒரு பத்து புத்தகமாக பிரிக்க இது போல பத்து பாகமாக உள்ள பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக ஒன்று சேர்த்து ஒரே பிடிஎப் கோப்பாக மாற்ற ஒரு ஆன்லைன் தளம் ஐ லவ் பிடிஎப்
ஜிமெயிலில் ஒரு வசதி உள்ளது. அதாவது ஒருவருக்கு தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டால் பத்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் முறை அறிமுகப்படுத்திருந்தார்கள். இதன் மூலம் தவறானவர்களுக்கு தேவையில்லாத மின்னஞ்சலை அனுப்பி நாம் நம் நற்பெயரை களங்கப்படாமல் காக்கப்படுகிறது. இது வெறும் பத்து விநாடிகள் மட்டுமே இருந்து வந்தது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரை நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முப்பது விநாடிகள் வரை இந்த மின்னஞ்சல் திரும்ப பெறும் வசதியை நீட்டிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.
முதலில் உங்கள் ஜிமெயிலில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள்.
பிறகு வலது பக்க மூலையில் Settings செட்டிங்க்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அந்த பக்கத்தில் General என்ற பக்கத்தை கிளிக் செய்யுங்கள்.
அதில் கீழே Enable Undo Send என்ற பெட்டியில் டிக் செய்து இருக்கும். அதற்கு கீழே Send Cancellation Period என்பதற்கு நேரே 10 விநாடிகள் என்று இருக்கும். அதை கிளிக் செய்து எத்தனை விநாடிகள் வேண்டும் என்று கொடுத்து விட்டு கீழே சென்று Save Changes என்பதை கிளிக் செய்தால் போதும். உங்கள் தேவைக்கு தேவையான விநாடிகள் வரை உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெறலாம். ஐந்து விநாடிகள் முதல் முப்பது விநாடி வரை மின்னஞ்சலை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியை மேம்படுத்திருக்கிறார்கள்.
நண்பர்களே உங்களுக்கு திகில் மர்மம் பேய் போன்ற வால்பேப்பர்கள் பிடிக்குமா பிடியுங்கள் இங்கு நிறைய பயம் கொடுக்க கூடிய டெஸ்க்டாப் வால்பேப்பர்கள் உள்ளன. சில கீழே இருக்கும் படங்களை சுட்டினால் உங்களை அங்கு அழைத்து செல்லும்.
சில ஹாலோவின் திகில் வால்பேப்பர்கள் இணையதளங்கள்
ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி1
ஹாலோவின் வால்பேப்பர்கள் சுட்டி 2
திகில் வால்பேப்பர்கள் சுட்டி 3
மண்டையோடு வால்பேப்பர்கள் சுட்டி 4
திகில் சுட்டி 5
திகில் சுட்டி 6
திகில் சுட்டி 7
8 ஊக்கப்படுத்தியவர்கள்:
வால்பேப்பர்கள் மிக நன்றாக உள்ளன.
தகவலுக்கு நன்றி!
gmail பற்றிய தகவல் அருமை சார்
மிகவும் அருமையான பதிவு. தொடர்ந்து இதை போல் பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம். நன்றி
ஜிமேய்ல் மேட்ட்டர் சுபெர்ப்....
பேய் படம்.... ஹி ஹி...
நமக்குத்தான் பயமே கிடையாதே....
//முதலில் உங்கள் ஜிமெயிலில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள்.
பிறகு வலது பக்க மூலையில் Settings செட்டிங்க்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அந்த பக்கத்தில் General என்ற பக்கத்தை கிளிக் செய்யுங்கள்.
அதில் கீழே Enable Undo Send என்ற பெட்டியில் டிக் செய்து இருக்கும்.//
இதற்கு முன், Labs மூலமாக "Undo Send" enable செய்யாதவர்களுக்கு, Settings-->General-ல் "Undo Send" option காட்டாது அல்லவா?
undo send தகவலுக்கு நன்றி.
தங்கள் சேவை.....போற்றற்குரியது.
புதிய விடயங்களைச் சொல்லி எங்களையும் ஒளிவிடச்
செய்து,தாங்களும் பிரகாசிக்கிறீர்கள்.
நன்றியும்....வாழ்த்துக்களும்....
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்