நண்பர்களே உங்களிடம் உளள் புகைப்படங்களின் பிண்ணனியை நீக்க வேண்டும் என்றால் உங்களிடம் போட்டோஷாப் அல்லது அதற்கு இணையான மென்பொருள் வேண்டும். அந்த மென்பொருட்களும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டிதான் இருக்கும். புகைப்படங்களில் உள்ள பிண்ணனியை நீக்க என்று தனியாக ஒரு சிறு மென்பொருள் உள்ளது . அதன் பெயர் பிக்ஸர் கட் அவுட் - Picture Cut Out இந்த மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள புகைப்படங்களின் பிண்ணனியை சுலபமாக நீக்கலாம். இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 போன்ற இயங்குதளங்களில் இயங்கும்.
மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் AVI கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் MP4 கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் WMV கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் மொபைல் 3GP கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் DVD கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ ஆடியோ கோப்பையும் MP3 கோப்பாக மாற்றலாம்
வீடியோ கோப்பை டிவிடியாக மாற்றிய பிறகு நேரடியாக டிவிடி (DVD Burn) தட்டில் எழுத முடியும்
இவ்வளவு வேலை செய்யும் மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.
அதுதான் Freemake Video Converter இந்த வீடியோ கன்வெர்டரை தரவிறக்க சுட்டி
சுட்டி கொடுக்க மறந்துவிட்டேன் தவறு திருத்திய வால்பையனுக்கு நன்றி அருண்
உங்கள் மொபைலில் நீங்கள் உங்கள் குழந்தைகளின் குரல் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் குரல்கள் போன்றவற்றை ரெகார்ட் செய்து வைத்திருப்பிர்கள். அந்த கோப்புகள் அனைத்தும் பார்த்தால் நம் கணினியில் கேட்க முடியாது ஏன் என்றால் அது AMR கோப்பாகும். இந்த AMR வகை கோப்புகள் முதன் முதலி சோனி எரிக்சன் நிறுவனம் தான் கண்டுபிடித்து தங்கள் மொபைலில் பயன்படுத்தி வந்தனர். பின்னர் அனைவரின் பயன்பாட்டிற்கும் இந்த வகை கோப்பினை தந்தனர். இந்த வகை கோப்புகளை MP3 ஆக மாற்ற, MP3ல் இருந்து AMR ஆக மாற்ற உங்களுக்கு இந்த சின்னஞ்சிறு மென்பொருள் உதவும் மென்பொருள்தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
6 ஊக்கப்படுத்தியவர்கள்:
தல, வீடியோ கன்வெர்டர் சுட்டி வேலை செய்யல
வேலன், ஒரு நல்ல இலவச வீடியோ கட்டர் சாப்ட்வேர் பற்றி பதிவு போடவும்.
நன்றி....
GUD ARTICLE BOSS
நல்ல பதிவுங்க..
நானும் கணினி மென்பொருள் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன்.. நீங்க ஃப்ரியா இருக்கப்போ போய் பாருங்க..
http://abdulkadher.blogspot.com/2010/08/blog-post_5500.html
நன்றி...
இந்த பிக்சர் கட்டர் மாதிரி ஈசியா எதாவது ஃப்ரீவேர் இருக்கான்னு..நானும் தேடிட்டு இருந்தேன்...மிகவும் மகிழ்ச்சி..பயனுள்ள பதிவு..நன்றி..
//சுட்டி கொடுக்க மறந்துவிட்டேன் தவறு திருத்திய வால்பையனுக்கு நன்றி அருண்
//
வேலைப்பளுவினால் பின்னூட்டம் போடாட்டியும், எல்லாத்தையும் பார்த்திருவேன் தல!
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்