ASCII அனிமேட்டர் மற்றும் VLCல் ஸ்கின் மாற்றுவது எப்படி?

நண்பர்களே அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் நாம் விஎல்சி மீடியா ப்ளேயர் மூலம் கண்டு களித்திருபோம்.  ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரிதான் விஎல்சி ப்ளேயர் இருக்கும். இதை எவ்வாறு நமக்கு பிடித்த ஸ்கின்களை விஎல்சி மீடியா ப்ளேயரில் கொண்டு வருவதை பற்றி இங்கு கூறுகிறேன்.

விஎல்சி மீடியா ப்ளேயர் வித விதமான ஸ்கின்களை கொண்டு வர இங்கு இருந்து ஸ்கின்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். சுட்டி 

முதலில் தரவிறக்கிய கோப்புகளை விரித்து ( Unzip ) வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு விரித்த கோப்புகளை C:\Program Files\VideoLAN\VLC\skins என்ற போல்டரில் காப்பி செய்து கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து கொள்ளுங்கள். அதில் Tools கிளிக் செய்து வரும் Preference தேர்வு செய்யுங்கள்.


அதில் Interface என்பதனை தேர்வு செய்தால் வலது பக்கம் Use Custom Skin  என்பதை தேர்வு செய்து எந்த ஸ்கின் வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 


இனி உங்களுக்கு பிடித்த ஸ்கின் உங்கள் விஎல்சி வீடியோ ப்ளேயரில்.

எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற

உங்கள் எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற ஒரு சிறு மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் எக்ஸல் 97, 2000, 2003, 2007 வகைகளை ஆதரிக்கிறது.

ஒரே நேரத்தில் பல கோப்புகளை CSV கோப்பாக மாற்றி தரும்.


இந்த மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில்  டாட் நெட் ப்ரேம் வொர்க் 3.5 எஸ்பி 1 நிறுவி இருக்க வேண்டும். அப்படி நிறுவவில்லையெனில் Dot Net Frame Work 3.5 SP1 இங்கிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள். சுட்டி



GIF கோப்பிலிருந்து ASCII GIF கோப்பாக மாற்ற


உங்களிடம் .GIF கோப்பை ASCII .GIF ஆக மாற்ற ஒரு சிறு மென்பொருள் இதன் மூலம் சாதராண GIF கோப்பு  எழுத்துக்கள் எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களுடன் ASCII கோப்பாக மாற்ற முடியும்.  பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருளை நிறுவவும் டாட் நெட் வேண்டும்.





நன்றி மீண்டும் வருகிறேன்

8 ஊக்கப்படுத்தியவர்கள்:

sivaG said...

thank you for this post.

Mohamed Faaique said...

last one superb... nace exaple

Mohamed Faaique said...

ஒட்டு பட்டை நிறுவினால் ஒட்டு போடா வசதியாக இருக்கும்

எஸ்.கே said...

கடைசி மென்பொருள் மிக நன்றாக உள்ளது!

Sudhakar M said...
This comment has been removed by the author.
Sudhakar M said...
This comment has been removed by the author.
Sudhakar M said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. கூகுளில் தேடும் வேலை குறைகிறது உங்கள் தளத்தால்.....மேலும் தமிழில் உள்ள இணைய தளங்களை சிம்பியன் மொபைலில் பார்ப்பது எப்படி என்பதை தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

Anonymous said...

Thanks for the info

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை