நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் திரும்பவும் புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இது வரை கூகிள் நிறுவனம் நிறைய ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை அறிமுகப்படுத்துகிறது. இவ்வாறு அறிமுகப்படுத்தும் அப்ளிகேசன்கள் சில நாட்டில் மட்டும் முதலில் உபயோகத்திற்கு வரும்.
பிறகு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் உபயோகத்திற்கு வரும்.

இந்த ஆப் இன்று முதல் இந்தியா சிஙகப்பூர் போன்ற நாடுகளுக்கு உபயோகத்திற்கு வருகிறது.

இந்த ஆப் மூலம் வரும் ஆன்லைன் பணத்தினை கூகிள் ப்ளே ஸ்டோரில் ஆப், இசை, படங்கள், போன்றவற்றை வாங்கிக் கொள்ள முடியும்.
இந்த ஆப் தரவிறக்க - கூகிளின் ஒபினியன் ரிவார்ட்ஸ்
இனி தினம் ஒரு பதிவு எழுத முயற்ச்சிக்கிறேன்.
உங்களுடைய தொடர் ஆதரவினை வேண்டுகிறேன்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...