நண்பர்களே தீபாவளிக்கு எல்லாரும் புதிய துணிகள் பட்டாசுகள் வாங்கியாச்சா
குழந்தைகளை பத்திரமாக பட்டாசுகளை வெடிக்க சொல்லுங்க. தீபாவாளியன்று வெடி
வெடிக்கும் பொழுது மேற்கொள்ள வேண்டிய பாதுகப்பு வழிமுறைகள் கீழே
கொடுத்துள்ளேன் அதன்படி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள். இனி
பதிவுகள்
நீங்கள் உங்கள் பழைய நண்பருக்கோ உறவினருக்கோ மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள்.
அந்த மின்னஞ்சல் அனுப்பிய அடுத்த் நிமிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே
அனுப்பிய மின்னஞ்சல் முகவரி தவறேன்று திரும்ப வந்து விட்டால் என்ன
செய்வீர்கள். அப்படி வராமல் இருக்க முடிந்தவரை பழைய மின்னஞ்சல்
உபயோகிக்கும் முன் இந்த வலைத்தளம் சென்று இந்த முகவரி வேலை செய்கிறதா என்று
தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு மின்னஞ்சல் முகவரியும் சுலபமாக வேலை செய்கிறதா என்று கண்டறிய வலைத்தளச் சுட்டி
டாம்ப் ரைடர் என்ற விளையாட்டினையும் அதன்பிறகு வந்த படத்தினையும் யாரும் மறக்க முடியாது. அந்த விளையாட்டின் உயர்தர வால்பேப்பர்கள் (High Resolution Wallpapers) உங்களுக்காக சில Tomb Raider Game Wallpapers
நீங்கள் உங்கள் கணினியில் ஒரு போல்டர் உருவாக்கி வைத்திருக்கிருக்கிறீர்கள்
அந்த போல்டரில் ஆயிரக்கணக்கான எம்பி3 பாடல்கள் அல்லது கோப்புகள்
இருக்கிறது இந்த ஆயிரக்கணக்கான கோப்புகளின் பெயர்களை பிரிண்ட் எடுக்க
வேண்டுமானல் நீங்கள் ஒவ்வொரு கோப்பின் பெயரையும் நோட்பேடில் டைப் செய்து
அதை பிரிண்ட் எடுக்க வேண்டும். இதையே நீங்கள் டாஸ் மோடில் சுலபமாக செய்ய
முடியும். எப்படி என்றால்
Start மெனு கிளிக் செய்து அதில் ரன் கட்டளையை தேர்வு செய்யுங்கள்.
அதில் தோன்றும் பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் செய்யுங்கள்.
பிறகு எந்த போல்டர் வேண்டுமோ அந்த போல்டருக்குள் சென்று dir > print.txt அல்ல்து உங்களுக்கு பிடித்தெ பெயர் கொடுத்து பிரிண்ட் எடுங்கள் முடிந்தது. ஆனால் இதில் உங்களால் எட்டு எழுத்துக்கள் உள்ள கோப்புகளின் பெயர்கள் முழுதாக கிடைக்கும் அதற்கு மேல் இருந்தால் 12345678~.exe இப்படிதான் இருக்கும்.
இதை விண்டோஸில் சுலபமாக இந்த மென்பொருள் மூலம் தெளிவாகவும் பிரிண்ட் எடுக்க முடியும்..
அதற்கு இந்த மென்பொருளை உபயோகியுங்கள். சுட்டி

போன வருட தீபாவளிக்கு வெளியூரில் இருந்ததால் பதிவு போட இயலவில்லை. அதற்கு முந்தைய வருடம் தீபாவளிக்கு வெளியிட்ட பதிவு
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.
» Read More...