கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக

நண்பர்களே அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆன்ட்ராய்ட் பைல் மேனஜேர் வரிசையில் கிகா பைல் மேனஜேர் பிரிமியம் இலவசமாக தருகிறது ப்ளே ஸ்டோர்.
 
இந்த ஆப் மூலம் சுலபமாக நாம் அனைத்து பைல்களையும் கையாள முடியும்.

இதன் மூலம் வை பை வழியாக கோப்புகளை சுலபமாக அனுப்ப பெற முடியும்.

 


 இதனுடன் இணைந்து ராம் பூஸ்டர் மற்றும் மெமரி கிளினரும் வருகிறது.

அத்துடன் இது $0.66 டாலர் விற்பனை செய்யப்பட்ட இது இப்பொழுது அடுத்த ஐந்து நாட்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும்.

 

 விளம்பரம் இல்லாமல் கிடைக்கும் ஒரு ஆப் இது. ஒரு தடவை இன்ஸ்டால் செய்தால் வாழ்நாள் முழுவதும் உபயோகித்து கொள்ளலாம்.
 
 படித்து விட்டு முடிந்தவரை ஷேர் செய்யவும். யாரேனும் சிலருக்கு உபயோகமாக இருக்கும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை