நண்பர்களே நாம் ஒவ்வொரு படங்களையும் டொரண்ட் என்னும் மென்பொருளை உபயோகப்படுத்தி தரவிறக்கி படம் பார்ப்பவர்கள்தான் அதிகம். அவ்வாறு தரவிறக்கும் போது உங்கள் படங்கள் தரவிறக்கிக் கொண்டிருக்கும் பொழுதே தரவேற்றமும் செய்யும். அதாவது நீங்கள் ஒரு படத்தை Download செய்யும் போதே அந்த படம் Uploadம் செய்யப்படும். இது போல் நடக்காமல் இருக்க ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பெயர் BitThief பிட்தீப். இந்த மென்பொருள் மூலம் நீங்கள் எந்த ஒரு டொரண்ட் கோப்பையும் Upload செய்யாமல் Download மட்டும் செய்யலாம். இந்த மென்பொருளை தரவிறக்க
சுட்டி
இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயக்க என்று தனித்தனி மென்பொருட்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பிட்தீப் இணையதள
சுட்டி
நிறைய பேர் சிறு வயதில் சா பூ த்ரி என்ற விளையாட்டு ( விளையாட்டின் பெயர் சரிதானே தப்பாக இருந்தால் திருத்தவும்) அது போன்று வெளிநாட்டில் Rock Paper Scissiors என்ற விளையாட்டு மிகவும் பிரசித்தமானது. இந்த விளையாட்டு இப்பொழுது கணினியுடன் ஆடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை விளையாட
சுட்டி
இந்த விளையாட்டு குறித்த மேலதிக தகவல்கள் குறித்த விக்கிபீடியா பக்கம்
சுட்டி
விண்டோஸ் எக்ஸ்பியில் மற்றும் விண்டோஸ் 7க்கான கேட்ஜெட் பேக் தரவிறக்க
சுட்டி
பல கடின வேலைகளுக்கிடையில் இந்த சிறு பதிவு மன்னிக்கவும் நண்பர்களே வேலை அதிகம்
ஒரு அறிவிப்பு
இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன். அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன். இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள். அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள். அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு வாய்ப்பாக அமையும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே பாடல்கள் கேட்க எத்தனை ப்ளேயர்கள் இருந்தாலும் புதிய ப்ளேயர்களை முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே. நான் எப்பொழுதும் கணினியில் பாட்டு கேட்பதாகாக இருந்தால் Winamp Media Player படம் பார்ப்பதாக இருந்தால் VLC Media Player உபயோகிப்பவன். அதனால் புதியதாக வந்திருக்கும் Spider Player பாட்டு கேட்பதற்காக முயன்று பார்த்தேன் நன்றாகதான் இருந்தது. இதில் நிறைய வசதிகள் உள்ளது
இந்த மென்பொருளின் வசதிகள் தெரிந்து கொள்ள சுட்டி
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் ஒரு Freeware ஆகும்.
Professional Version வருகிறது அதற்கு மென்பொருளை தரவிறக்கி ரெஜிஸ்டர் செய்யும் பொழுது இந்த கோடு கொடுத்தால் போதும். 27U3Z909I95-KK147A893S4K6Y1M0F-780363812 அவ்வளவுதான் முடிந்தது.
இந்த மென்பொருளின் பெயர் Spider ஆகும்.
Unlimited View in Mega Video
நிறைய நண்பர்கள் நேரடியாக படங்களை தரவிறக்கி பார்க்காமல் இணையம் வழியே படம் பார்ப்பவர்கள் உண்டு. அது மாதிரி பார்ப்பவர்களுக்கு Mega Video என்ற தளம் தெரியாமல் இருக்காது.
இந்த தளத்தில் இலவசமாக 75 நிமிடங்கள் மட்டுமே படங்கள் பார்க்க இயலும் சில படங்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் இருக்கும். இந்த நேரத்தில் நம்மால் கிளைமேக்ஸ் சீன்கள் மட்டுமே பார்க்க இயலாமல் போகலாம். இதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த தளத்திற்கு சென்று உங்கள் Mega Video லிங்கை காப்பி செய்து இங்கே கொடுத்தால் போதும் உங்கள் படம் முழுவதுமாக இந்த தளத்தின் ஊடாக தெரியும். இணைய தளம். சுட்டி
இதற்கான குரோம் ஆடு ஆனும் உண்டு சுட்டி
Windows 7 Themes Green
Windows 7 பச்சை வண்ண தீம்கள் சில உங்களுக்காக.
தீம் சுட்டி 1
தீம் சுட்டி - 2
தீம் சுட்டி - 3
ஐ ஓ பிட் நிறுவனத்தின் கேம் பூஸ்டர் IOBit Game Booster இலவசமாக பெற இங்கே செல்லுங்கள். சுட்டி
இந்த மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள விளையாட்டுகளை மிக வேகமாக விளையாடலாம். ஆங்காங்கே Struck ஆகி நிற்காது.