மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று & ஏவிஜி 2012 ஆன்டிவைரஸ் இலவசம்

நண்பர்களே நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான்.  ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம்.   இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் ஆனால் இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் திருட்டு காப்பி எடுத்துதான் உபயோகிக்கிறார்கள்.  இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம்.  இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது.  அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012  இது ஒரு இலவச மென்பொருள்.

இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்றவைகளை உருவாக்க முடியும். 

அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.

நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.

மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.

இந்த மென்பொருளை உபயோகிக்க வெறும் 256எம்பி ராம் இருந்தால் போதும் பென்டியம் 3 சிஸ்டம் போதுமானது.

இந்த மென்பொருளின் அளவு வெறும் 70 எம்பி மட்டுமே

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மிகவும் பிரபலமான ஏவிஜி நிறுவனத்தின் ஆன்டி வைரஸ் 2012 இலவசமாக கிடைக்கிறது.  ஏவிஜி ஆன்டி வைரஸ் 2012 தரவிறக்க சுட்டிஅன் இன்ஸ்டால் செய்ய முடியாத மென்பொருட்களையும் அன் இன்ஸ்டால் செய்ய ஒரு அருமையான போர்டபிள் மென்பொருள் ஐ ஓ பிட் அன் இன்ஸ்டாலார்


இந்த ஐ ஒ பிட் அன் இன்ஸ்டால் மென்பொருள் தரவிறக்க சுட்டிஉலகின் முதல் விர்சுவல் ஸ்டோர் குறித்த வீடியோ உங்களுக்காக

  நன்றி மீண்டும் வருகிறேன்

7 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை