நண்பர்கள நாம் பெரும்பாலும் வீடியோ பார்ப்பதற்கு விஎல்சி ப்ளேயர்தான் உபயோகிப்போம். ஆனால் இதில் ஒரே முகப்பு மட்டுமே பார்த்திருப்போம்.
இதில் வேற முகப்பு மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இந்த தளத்திற்கு இந்த கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
சுட்டி
பின்னர் இந்த கோப்பை விரித்து இதில் .vlt என்ற கோப்புகளை
C:\Program Files\VideoLAN\VLC\skins
காப்பி செய்யவும்.
பின்னர் விஎல்சி ப்ளேயர் திறந்து செட்டிங்க்ஸ் கிளிக் செய்து Switch Interface கிளிக் செய்து skins2 கிளிக் செய்யவும்.
அடுத்து விஎல்சி ப்ளேயர் திரையில் ரைட் கிளிக் செய்து செலக்ட் ஸ்கின்ஸ் கிளிக் செய்து எந்த முகப்பு வேண்டும் என்று தேர்வு செய்தால் புதிய முகப்பு கிடைக்கும்.
இது குறித்த படங்கள் கீழே
விஎல்சி ப்ளேயர் தரவிறக்கம் சுட்டி
விஎல்சி முகப்பு கோப்புகள் சுட்டி
விஎல்சி முகப்பு கோப்புகள் கலெக்சன்ஸ் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்.
3 ஊக்கப்படுத்தியவர்கள்:
Version 9.8a- doesn't work.I uninstalled the programme as it struck with some skin.Starting error also happens.
For info.
நண்பர் முத்துக்குமார் இது புதிய வெர்சனுக்கு பொருந்தும். நான் முயற்சி செய்துவிட்டுதான் எழுதினேன். மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்
நன்றி
வடிவேலன் என்னுடைய கணினியில் பிச்சுகிச்சு.விடுங்க எடுத்துட்டு வேற நிருவிட்ட போச்சு.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்