இதுவும் மேலுள்ள போன்றுதான் வேறொரு நிறுவனத்தினுடையது சுட்டி
உங்களுக்கு வரும் ஜிப் (Zip) கோப்புகள் சில நேரம் திறக்கமால் அடம்பிடிக்கும் ஏதாவது ஒன்று சொல்லும். சேதமடைந்துவிட்டது இது போல ஏதாவது அதற்கு ஒரு வழி உண்டு இந்த மென்பொருளை நிறுவி மீட்கலாம். சுட்டி
பதினாறு வகையான ஜிப் (Zip Softwares) மென்பொருட்கள்
1. விண்ரேர்
2. விண்ஜிப்
3. 7-ஜிப்
4. அல்ஜிப்
5. ஜிப் ஜீனியஸ்
6. பிட்ஜிப்பர்
7. ஸ்டஃப் இட் டீலக்ஸ்
8. ஜெ ஜிப்
9. விண் ஏஸ்
10. பவர் ஆர்சிவர்
11. ஜிப்விஸ்
12. ஜஸ்ட் ஜிப் இட்
13. எக்ஸ்பிரஸ் ஜிப்
14. விண்ஸ்ரங்க்
15. கேஜிபி ஆர்சிவர்
16. பி ஜிப்
அன்று பாரதி சொன்னான் ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலகாது பாப்பா
இன்று இப்படி சொல்கின்றார்கள் ஓடி விளையாடு பாப்பா ஓய்விலும் கணிணியில் விளையாடு பாப்பா!
OLD is GOLD என்று கூற்றிக்கினங்க உங்களுக்காக பழைய கணிணி விளையாட்டுக்கள் கொடுத்துள்ளேன்.
பத்து வகையான விளையாட்டுகளை தரவிறக்கி விளையாடி மகிழுங்கள்.
மரியோ இந்த விளையாட்டை விளையாடதவர்கள் இல்லையென் சொல்லலாம். ஒரு காலத்தில் பழைய கணிணிகள் P1 P2 போன்ற கணிணிகளில் விளையாட ஏற்ற விளையாட்டு
விளையாட்டை தரவிறக்க
பிரிண்ஸ் ஆப் பெர்சியா இது ஒர் இளவரசன் ஒரு இளவரசியை தேடி ஒரு கோட்டைக்குள் சென்று தேடும் படலம் நடத்தும் கதைக்களம் கொண்டது. அது மட்டுமல்லாமல் கோட்டையில் நிறைய காவலாளிகள், அகழிகள் நிறைய உண்டு. சுவாரசியமாக சென்று இளவரசியை காபபாற்ற செல்லுங்கள்.
இளவரசியை காப்பாற்ற நினைப்பவர்களுக்கான சுட்டி
தெருச் சண்டை சிலருக்கு இதுதான் வேலையாகவே இருக்கும் இவர்களுக்க் வம்புச்சண்டை இழுக்காவிடில் தூக்கம் வராது.
அவர்களுக்காக தெருச்சண்டை சுட்டி
கிராண்டு தீப்ட் ஆட்டோ சுட்டி
கிராண்டு தீப்ட் ஆட்டோ 2 சுட்டி
ஸ்டார் வார்ஸ் - தி பாட்டில் ஆப் என்டர் சுட்டி
அமெரிக்காஸ் ஆர்மி 3 சுட்டி
லிட்டில் பைட்டர்ஸ் 2 சுட்டி
கிங்ஸ் குயிஸ்ட் 2 சுட்டி
காமண்டு & கான்குயர் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
6 ஊக்கப்படுத்தியவர்கள்:
age of empiar முழுதாக கிடைக்குமா நண்பரே!
லேட்டஸ்ட் வெர்சன் நன்றால் நலம்!
கூகுள் பற்றிய தகவல் மிகவும் உபயோகமானது தலைவா!
பிரின்ஸ் ஆஃப் பெர்சியா 1 -ல் இளவரசனுக்கு இறப்பு வராம இருக்க ஒரு ட்ரிக்..,
பிரின்ஸ் ஆஃப் பெர்சியா போல்டருக்கு டாஸ் பிராம்ப்டில் சென்று
Prince megahits
என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
இனி துவங்கும் விளையாட்டில் இளவரசன் இறக்கும்பொழுது 'R' கீயை அழுத்தினால் அந்த இடத்திலேயே உயிர்த்தெழுவான்.
எதிரியை வீழ்த்த 'K'
மோர் லைப் - ' Ctrl+T'
நிறைய வசதிகள் உள்ளன முயற்சித்துப் பாருங்கள்.
நல்லதொரு பதிவு நண்பரே !
ஜிமெயிலில் இப்பொழுதெல்லாம் tasks எனும் புதியதொரு வடிவம் தென்படுகிறது. அதன் பயன்பாடு என்ன? எப்படிப் பயன்படுத்துவது?
வடிவேலன்,
அருமையான தகவல்கள் அற்புதமான பழைய விளையாட்டுக்கள். வாழ்க தங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
நல்ல வெள்ளாட்டு தாம்பா !! செர்தான் இந்த பொட்டில இது மேரி கூட கீதா?
நம்பள்லாம் அந்த காலத்துல கோலி , புல்கோட்டி ஆடிக்கினு இருந்தோம் பா !! இப்ப பாரு நெலமைய !!! அக்காங் !!
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்