மல்டிபிள் போல்டர்கள் கிரியேட் செய்ய

நண்பர்களே உங்கள் கணணியில் உள்ள ப்ரோஸரையும் வீடியோ கிராபிக்ஸ் கார்டையும் சோதிக்க ஒரு அருமையான மென்பொருள் இங்கே சுட்டி

மென்பொருள் பெயர் :  மேக்ஸான் சினி பெஞ்ச்

உங்கள் நண்பர்களின் கம்ப்யுட்டரில் விளையாடிப் பார்க்க உங்களுக்கு சிறு சிறு விளையாட்டுக்கள் இங்கே.

ஃபேக் பார்மெட்

இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணிணி அல்லது நண்பருடைய வன்தட்டை பார்மேட் செய்வது போல ஏமாற்றலாம்.பேக் டெலிட்

இதுவும் கோப்புகளை அழிப்பது போல பாவ்லா காட்டுமே தவிர அழிக்காது நண்பர்களை கலாய்க்க மிகவும் பயன்தரும்.


விண்டோஸ் 7 உபயோகிப்பவர்களுக்கான ஜிமெயில் நோட்டிபையர் வெளியிடப்பட்டுள்ளது தரவிறக்க சுட்டி


நாம் ஒவ்வொரு முறையும் போல்டர் கிரியேட் செய்ய திரையில் வெற்றிடத்தில் வலது கிளிக் செய்து அதில் New தேர்வு செய்து பின்னர் New Folder என்று கிரியேட் செய்வோம்.  இது ஒரு போல்டர் இரண்டு போல்டர் செய்வதனால் சரி இதே பத்து பதினைந்து போல்டர் வேண்டுமென்றால் என்ன செய்வது.  அதற்கு சுலபமான வழி உண்டு விண்டோஸில்.

அதற்கு முதலில்  Start மெனு கிளிக் செய்து பின்னர் Run தேர்வு செய்யவும். பின்னர் அந்த பெட்டியில் CMD என்று டைப் செய்து எண்டர் தட்டவும்.
பின்னர் CD desktop என்று டைப் செய்து என்டர் தட்டவும்பின்னர் MKDIR example1 example2 example3 example4 example5 example6 example7 என்று டைப் செய்து எண்டர் தட்டவும்.  பின்னர் உங்கள் டெஸ்க்டாபில் பார்த்தால் நீங்கள் கிரியேட் செய்த போல்டர்கள் அமர்ந்திருக்கும்

நன்றி மீண்டும் வருகிறேன்

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை