இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

விஒபியிலிருந்து எம்பி4 ஆக மாற்ற சுலபமான வழி

நண்பர்களே நீங்கள் ஒரு வேர்ட் கோப்பை வைத்துள்ளீர்கள் அதில் முதலில் தொடங்கும் வார்த்தைகள் முதல் எழுத்துக்கள் மட்டும் கேப்பிட்டலாக (Capital) இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். என்ன செய்வீர்கள் மாங்கு மாங்கு என்று அமர்ந்து கொண்டு ஒவ்வொரு எழுத்துக்களையும் கேப்பிட்டலாக மாற்றுவீர்கள்.  அதற்கு பதில் நீங்கள் வைத்துள்ள கோப்பிள் உள்ளவற்றை காப்பி (Copy) செய்து இந்த தளத்தில் பேஸ்ட் (Paste) செய்தால் போதும்.  இது போல் இந்த தளத்தில் அனைத்து எழுத்துக்களையும் Lower Case, Upper Case, Proper Case, Sentence Case ஆகவும் மாற்ற முடியும்.வலைத்தள சுட்டி

நீங்கள் உங்கள் கணிணியில் Spybot Search & Destroy என்ற் மென்பொருள் பதிந்திருப்பீர்கள் அந்த மென்பொருள் தேவையில்லாத மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களை தேடி நீக்கக் கூடியது.  இந்த மென்பொருளின் ஒரு ஈஸ்டர் எக் உள்ளது. ஸ்பைபாட் சர்ச் & டெஸ்ட்ராயில் ஸ்கேன் செய்யும் போது மேலே உள்ள பைனாகுலரை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விளையாட்டு கிடைக்கும்.  ஸ்கேன் செய்யும் போது பொழுது போகவே இந்த ஏற்பாடு


ஒவ்வொரு வருடமும் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து அதில் About தேர்வு செய்தால் அதில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிந்திருக்கும் தொப்பி அமர்ந்திருக்கும்நீங்கள் சில உங்களுடைய திரைப்பட டிவிடிக்களை எம்பி4 ஆக மாற்ற இந்த எளிய மென்பொருள் உதவும் சுட்டி


இந்த மென்பொருள் DVD TO MPEG4, XVid, FLV, DivX, WMV, MOV, 3GP Song PSP போன்ற பார்மெட்டுகளாக மாற்ற முடியும்.

நல்ல HD ஹாலிவுட் திரைப்பட ட்ரெய்லர்களை பார்க்க இங்கு சொடுக்கவும்


சில படங்கள்
How To Be a Serial KillerThe CollectorSherlock HolmesBrothersJennifer's BodyCarriersDespicable MeSurviving Crooked Lake

இந்த எழுத்துரு மூலம் நிறைய இங்க் சேமிக்க முடியும்

வலைத்தள சுட்டி

எழுத்துரு தரவிறக்க சுட்டி

நேரமில்லாத காரணத்தால் விரிவாக எழுத இயலவில்லை அனைவரும் மன்னிக்கவும்

தொடர்ந்து உங்கள் ஆதரவை தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போட்டு காட்டுங்கள். அப்படியே வலைத்தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அப்படியே சில பல விளம்பரங்களை கிளிக் செய்து கம்பெனிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்.
3 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை