நண்பர்களே உங்களுக்காக கணிணியில் இது வரை வந்துள்ள கணிணி வன்பொருட்கள் குறித்த சார்ட் (Chart) உங்களுக்காக
நீங்கள் டிவிடியை ரிப் செய்ய ஒரு மென்பொருள் இன்ஸ்டால் செய்துதான் டிவிடியை ரிப் செய்ய இயலும். அவ்வாறு செய்யமால சுலபமாக செய்ய விஎல்சி ப்ளேயரால் முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய சுலபமான வழியை இங்கு தருகின்றேன்.
முதலில் விஎல்சி ப்ளேயரை இங்கு தரவிறக்கிக் கொள்ளுங்கள் சுட்டி
விஎல்சி நிறுவியவர்கள் விஎல்சியை திறந்து வியூ (View) தேர்வு செய்யுங்கள்.
பின்னர் அதில் அட்வான்ஸ்டு கன்ட்ரோல்ஸ் (Advanced Controls) தேர்வு செய்யுங்கள். அவ்வளளவுதான் இப்பொழுது உங்களுக்கு இது போன்ற ஒரு படம் கிடைக்கும் அதில் ரெக்கார்டிங் பட்டன் (Recording Button) இதன் மூலம் உங்களால் ஒரு முழுபடத்தையும் பார்த்த மாதிரி ஆயிற்று ஒரு காப்பி (Copy) எடுத்த மாதிரி ஆயிற்று. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அது உங்களுக்கு படத்தில் பிடித்த காட்சிகளை மட்டும் வெட்டி எடுக்கவும் இதன் மூலம் முடியும்.
பிடித்தவர்கள் தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடும்படி கேட்டுக் கொள்கின்றேன். அப்படியே சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
9 ஊக்கப்படுத்தியவர்கள்:
இப்படியும் இருக்கா? முயர்சித்து பார்க்கிறேன்.
பிடிச்சிருந்து ஒட்டு போட்டுட்டேன்
http:///www.sureshkumar.info
i have started using it now!!!
kumar
அருமையான தேவையான யோசனை , நன்றி
வடிவேலன்,
நல்ல தகவல் ஆனால் என்னால் அந்த சார்ட்டை பெரிது படுத்தி பார்க்க முடியவில்லை...
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்.
ந.முத்துக்குமார்
ரொம்ப உதவியா இருக்கும்!
Where it will store the recorded file?
நன்றி!!படத்தில் பிடித்த காட்சிகளை மட்டும் வெட்டி எடுப்பது எப்படி?
im using VLC Player from 1 year i didnt know abt this facility. thank you very much
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்