இப்பொழுது எல்லாம் வீட்டில் கணினி வைத்துக் கொள்ளவே பயமாக இருக்கிறது. ஏன் என்றால் என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய வீட்டு கணினியில் தினமும் ஆபாச தளம் சென்று வந்த அறிகுறி தெரிகிறது என்றார். யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் குழந்தைகள் ஆபாச தளம் செல்லாதிருக்க ஏதாவது மென்பொருள் இருந்தால் தெரிவியுங்கள் என்று கூறினார்
அதற்கான விடை கீழே
http://rapidshare.com/files/45296798/anprn_home.rar
ஆபாச தளத்திற்கு தடை
Jun 14, 2008
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், ...
-
நண்பர்களே உங்களிடம் உள்ள டிவிடி வீடியோவை சுலபமாக AVI கோப்பாக மாற்ற இந்த மென்பொருள் உபயோகப்படும். வேற மென்பொருள் மூலம் செய்தாலும் இதன் இடை...
-
நண்பர்களே நாம் கூகிளில் உள்ள கூகிள் டாக்ஸ் உபயோகப்படுத்தியிருப்போம். அந்த ஆன்லைன் Google docs நிறைய கோப்புகள் சேமித்திருப்போம். அப்படி சேம...
-
நண்பர்களே சிலர் ஆன்டிவைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் நிறுவி இருப்பார்கள். சில நேரம் அந்த ஆன்டி வைரஸ் இருந்தும் சில நேரம் மண்டையை போட்டு விடும்...
-
நண்பர்களே என்னுடைய பதிவு முதல் முறையாக விகடன் குழுமத்தினருடைய யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது. என்னுடைய படைப்பை வெளியிட்டமைக்கு விகடன் கு...
-
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொ...
-
நண்பர்களே செல்பேசிகளுக்கான் இலவச வலை உலாவிகள் உங்களுக்காக 1. ஒபரா மினி - தரவிறக்க சுட்டி 2. யூசி வெப் - தரவிறக்க சுட்டி 3. ஸ...
-
நண்பர்களே அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது த...
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
Nice post and useful software
http://newgad.blogspot.com
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்