நண்பர்களே மாங்கு மாங்கு உக்காந்து பியர் டு பியர் வழியாக ஒரு .avi வீடியோ கோப்பை டவுண்லோடு செய்து இருப்போம் அது ப்ளே ஆகாமல் பிழை செய்தி வந்தால் எப்படி இருக்கும் அந்த நேரத்தில் கணணி உடைத்து விடலாம் தோன்றும். ஏற்கனவே பல நேரம் இந்த மாதிரி ஆகியிருக்கும் இதற்கு ஒரு விடை உண்டு..
அது .avi கோப்பை பழுது பார்க்கும் வசதி இதன்மூலம் பழுதான கோப்பை பழுது பார்த்து முழு வீடியோ பார்க்கும் படி செய்யலாம். மிகவும் இலகுவான அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
விண்டோஸ் தளத்திற்கான சுட்டி
லிணக்ஸ் தளத்திற்கான சுட்டி
மேக் தளத்திற்கான சுட்டி
2 ஊக்கப்படுத்தியவர்கள்:
Thanks. I hv faced such irritations and I hope your suggestion will help.
Regards
rvr
from vellore
அடாடா! எவ்வளவு கோப்புகளை நீக்கியிருக்கேன்,தெரியாமல் போயிற்றே!!
நன்றி
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்