நண்பர்களே நீங்கள் பயர்பாக்ஸ் உலாவி வழியாக இணையத்தில் மேய்ந்து கொண்டு இருக்கும் போது உங்கள் கண்ணில் சில பல படங்கள் கண்ணில் படும். அந்த படங்கள் உங்கள் கணணியில் சேமிக்க வேண்டும் ஒவ்வொரு படங்களை ரைட் கிளிக் செய்து சேவ் இமெஜ் அஸ் கிளிக் செய்து செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் இந்த பயர்பாக்ஸ் ஆடு - ஆன் பயன்படுத்தினால் நீங்கள் ஒரே கிளிக் அந்த ஒரு டேபில் உள்ள அனைத்து படங்களையும் சேவ் செய்து கொள்ளலாம்.
டவுண்லோடு செய்ய சொடுக்குங்கள்
2)
உங்களுடைய பயர்பாக்ஸ் புக்மார்க்குகலை ஒபன் செய்யாமல் பிரிவியு பார்க்க இந்த ஆடு - ஆன் பயன்படுகிறது.
டவுண்லோடு செய்ய சொடுக்குங்கள்
3)
நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜிமெயில் அல்லது யாகூ அல்லது ஹாட்மெயில் வைத்திருக்கிறீர்களா. உங்களுக்கு பயன்படும் இந்த ஆடு - ஆன்.
சுட்டி
எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்க வீடியோ படம்
நன்றி
புதிய பயர்பாக்ஸ் ஆடு - ஆன்கள்
Jan 4, 2009
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
நன்றி.அருமை, வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்