நண்பர்களே நமக்கு தேவையானது தேடும் போது கிடைக்காது அதற்கு உதாரணம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற பழமொழியே. இது போல் ஏதாவது அவசரத்திற்கு என்று ஏதாவது ஒரு தொலைபேசி எண்ணை தேடினால் கிடைக்காமல் போகும் இதற்கு ஒரு வழி உங்களுக்கு இலவச தொலைபேசி எண்களை தொகுத்து ஒரு கோப்பாக இணைத்துள்ளேன் அதை நீங்கள் நகலெடுத்து உங்கள் கண்ணில் படும்படி ஒரு இடத்தில் இடத்தில் ஒட்டினால் உங்களுக்கு அதிகம் பயன் தரும்
இது இந்தியாவிற்கு மட்டும் பொருந்தும்.
தரவிறக்க சுட்டி
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
Thanks a lot.
Only BSNL bring out the directory, otherwise you have contact certain yellow pages directory or contact 26444444 to get the nos you want.
Its a real help.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்