யுட்யூப் டவுண்லோடு எளிய வழி

நண்பர்களே யூட்யூப் வீடியோ டவுண்லோடு செய்ய இன்னும் ஒரு இலவச எளிய வழிய நீங்கள் காணும் யூட்யூப் வீடியோ முகவரியுடன் pwn என்று முன்னாடி சேர்த்தால் போதும். 

கீழ்கண்ட புகைப்படம் மாதிரி

 

நீங்கள் கொடுத்த பிறகு இப்படி தெரியும் சாதராண .flv  கோப்பாக வேண்டுமா அல்லது உயர்தர .mp4 கோப்பாக வேண்டுமாக என்று கேட்கும்.நீங்கள் எது வேண்டுமோ அதை தேர்வு செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.விண்டோஸ் ரெகவரி அல்லது ரிப்பேர் செய்ய உதவும் மென்புத்தகம்

தரவிறக்க சுட்டி

1 ஊக்கப்படுத்தியவர்கள்:

colvin said...

youtube உண்மையிலேயே அசத்தலான ஒரு குறிப்பாகும்.
சாதாரணமாக youtube downloder மூலமாகவே download பண்ண முடியும்.

cafe சென்று download செய்பவர்களுக்கு உண்மையிலேயே இக்குறிப்பு பெரிதும் பிரயோசனமாக இருக்கும்

மிக்க நன்றி
அன்புடன் கொல்வின்
இலங்கை

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை