ட்ரி சைஸ்

நண்பர்களே நாம் நம் கணணியில் நிறைய கோப்புகள் சேமித்து வைத்து மறந்திருப்போம். அந்த கோப்பின் அளவையும் அந்த போல்டரின் அளவையும் நாம் சுத்தமாக மறந்திருப்போம். அந்த மாதிரி நேரத்தில்தான் கை கொடுக்கிறது. ட்ரி சைஸ் நாம் இத இன்ஸ்டால் செய்த பிறகு நம்முடைய விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் சென்று பார்த்தால் ஒவ்வொரு போல்டர் எவ்வளவு இடம் எடுத்து இருக்கிறது சரியா 99.9% அளவில் கூறுகிறது. நான் உபயோகித்தவரை.
இது ஒரு இலவச மென்பொருளும் என்பது மகிழ்ச்சியான செய்தி































































அதற்கான சுட்டி

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

Tech Shankar said...

நன்றி.அருமை, வாழ்க வளமுடன்


தமிழ்நெஞ்சம்

ers said...

நெல்லைத்தமிழ் சோதனை திரட்டியில் இணைந்தமைக்கு மிக்க நன்றி.
http://india.nellaitamil.com

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

gouthaminfotech.blogspot.co..
44/100
Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை