நண்பர்களே கணனி உதிர்பாகங்களின் விலைப்பட்டியல் தெரிந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். ஒரு கணணி உதிரிபாகம் வாங்க செல்லும் போது அந்த பொருள் எவ்வளவு விலையென்று தெரிந்தால் அந்த அளவுக்கு மட்டும் பணம் எடுத்து செல்லாலம் அல்லாவா?
இவர்கள் தங்கள் வலையில் வாரம் ஒரு முறை சென்னையில் கணணி உதிரிபாகங்களின் விலைகள் கிடைக்கிறது என்று வெளியிடுவார்கள்
சுட்டி
உங்களுடைய நெருப்பு உலாவியின் வேகத்தைக் கூட்ட வேண்டுமா?
சுட்டி
இன்றைய புது மொழி
வாழ்க்கைல நகைச்சுவை இருக்கலாம்
ஆனால் வாழ்க்கையே நகைச்சுவை ஆகிவிடக்கூடாது.
உதிரிபாகங்களின் விலைப்பட்டியல்
Jan 27, 2009
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன். பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள். அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே செ...
-
நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே பதிவுலகத்தில் குரு என்று நினைக்கும் பிகேபி அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் இது இருநூறாவது பதிவு இது வரை வந்து த...
-
நண்பர்களே உங்களுக்காக கணிணியில் இது வரை வந்துள்ள கணிணி வன்பொருட்கள் குறித்த சார்ட் (Chart) உங்களுக்காக நீங்கள் டிவிடியை ரிப் செய்ய ஒரு மெ...
-
நண்பர்களே உங்கள் கணினிக்கு ஒரு வருடத்திற்கான இண்டெர்நெட் செக்யூரிட்டி வேண்டுமா அதுவும் டெக்னிக்கல் சப்போர்ட்டுடன் 24x7 Technical support. ...
-
நண்பர்களே உங்களிடம் உள்ள டிவிடி வீடியோவை சுலபமாக AVI கோப்பாக மாற்ற இந்த மென்பொருள் உபயோகப்படும். வேற மென்பொருள் மூலம் செய்தாலும் இதன் இடை...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், ...
-
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொ...
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
மிகவும் பயனுள்ள தகவல் . நன்றி வடிவு சார்.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்