ராபிட்ஷேர் தரவிறக்கம் எளிய வழி

நண்பர்களே ராபிட்ஷேரில் தரவிறக்கினால் இலவச பயனாளிகளுக்கு டைம் ஸ்லாட் கொடுத்து பொறுத்து தரவிறக்கும் லிங்க் கொடுப்பார்கள். அத்துடன்  ஒரு நாளுக்கு இவ்வளவு என்று ஒரு லிமிட் வைத்து இருப்பார்கள்.  இந்த மென்பொருளால் உங்களால் பலதரப்பட்ட ராபிட்ஷேர் கோப்புகளை தரவிறக்க இயலும். அது மட்டும் அல்லாமல்  டைம் ஸ்லாட் ரன் ஆகாது. அத்துடன் உங்களுடன் இணைய இணைப்பு வேகமானது என்றால் உங்களால் எவ்வளவு கோப்புகளை வேண்டுமானாலும் தரவிறக்கலாம் அது மட்டும் இல்லை இந்த மென்பொருள் வைரஸ் ஆட்வேர் ட்ரோஜன் போன்றவற்றால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சுட்டி

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

caty said...

ராபிட்ஷேரில் எனக்கு நிறய சந்தேகங்கள் உண்டு. நிறய மென்பொருட்க்களிள் வைரஸ் இருப்பதாக ஆண்டி வைரஸ் காட்டுகிறது.(avira).இதில் எந்த அளவிற்கு ராபிட்ஷேர்-ஐ நம்பலாம்?

Vadielan R said...

நண்பரே நான் காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் உபயோகப்படுத்தி ஸ்கேன் செய்து உறுதி செய்துள்ளேன். நம்பகத்தன்மை பற்றி கவலைப்படவேண்டாம்

Technosmart said...

Looking for Norton Support visit our website or reffer our blog for Norton Antivirus trouble shooting "norton internet security login norton norton sonar protection error
"

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை