நண்பர்களே ராபிட்ஷேரில் தரவிறக்கினால் இலவச பயனாளிகளுக்கு டைம் ஸ்லாட் கொடுத்து பொறுத்து தரவிறக்கும் லிங்க் கொடுப்பார்கள். அத்துடன் ஒரு நாளுக்கு இவ்வளவு என்று ஒரு லிமிட் வைத்து இருப்பார்கள். இந்த மென்பொருளால் உங்களால் பலதரப்பட்ட ராபிட்ஷேர் கோப்புகளை தரவிறக்க இயலும். அது மட்டும் அல்லாமல் டைம் ஸ்லாட் ரன் ஆகாது. அத்துடன் உங்களுடன் இணைய இணைப்பு வேகமானது என்றால் உங்களால் எவ்வளவு கோப்புகளை வேண்டுமானாலும் தரவிறக்கலாம் அது மட்டும் இல்லை இந்த மென்பொருள் வைரஸ் ஆட்வேர் ட்ரோஜன் போன்றவற்றால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சுட்டி
ராபிட்ஷேர் தரவிறக்கம் எளிய வழி
Jan 28, 2009
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
நண்பர்களே கூகிள் வெப் ஹிஸ்டரி குறித்த நண்பரின் பதிவு இன்று வெளியாகியுள்ளது. நண்பர்க் கிரி அவர்கள் எழுதிவரும் தளத்தில் விரிவாக எழுதியுள்ளா...
-
நண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும் என் மீது தோன்றியதால்த...
-
நண்பர்களே உங்கள் கணணியில் உள்ள ப்ரோஸரையும் வீடியோ கிராபிக்ஸ் கார்டையும் சோதிக்க ஒரு அருமையான மென்பொருள் இங்கே சுட்டி மென்பொருள் பெயர் : ம...
-
நண்பர்களே EASEUS Partition Master Professional Edition இலவசமாக தருகிறார்கள் இந்த மென்பொருளின் விலை $39.95 மதிப்புள்ளது. இந்த மென்பொருளின் ...
-
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் திரும்பவும் புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இது வரை கூகிள் நிறுவனம் நிறைய...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 400க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
நண்பர்களே நாம் ரேபிட்ஷேர் மெகா அப்லோடு போன்ற இணையத்தளங்களிலிருந்து நிறைய கோப்புகளை தரவிக்குகிறோம் ஆனால் ஒவ்வொரு முறை தரவிறக்கும் பொழுதும் ...
3 ஊக்கப்படுத்தியவர்கள்:
ராபிட்ஷேரில் எனக்கு நிறய சந்தேகங்கள் உண்டு. நிறய மென்பொருட்க்களிள் வைரஸ் இருப்பதாக ஆண்டி வைரஸ் காட்டுகிறது.(avira).இதில் எந்த அளவிற்கு ராபிட்ஷேர்-ஐ நம்பலாம்?
நண்பரே நான் காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் உபயோகப்படுத்தி ஸ்கேன் செய்து உறுதி செய்துள்ளேன். நம்பகத்தன்மை பற்றி கவலைப்படவேண்டாம்
Looking for Norton Support visit our website or reffer our blog for Norton Antivirus trouble shooting "norton internet security login norton norton sonar protection error
"
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்