டாஸ்க் மேனஜர்

நண்பர்களே பல நேரம் டாஸ்க் மேனஜர் வரவழைப்பதற்கு கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் கீ அழுத்தி வரவழைப்போம் சில வருவதற்கு நேரம் பிடிக்கும் அதற்கு பதில் அதே கன்ட்ரோல் ஆல்ட் எஸ்கேப் கீ அழுத்தினால் உடனே வரும்.





உலக மேப் 3டி வடிவத்தில்



தரவிறக்க சுட்டி

உங்களுக்காக ஜிமெயில் அவுட்லுக்கில் அமைப்பது எப்படி என்று ஒரு ஒளிப்படம்




தண்டர்பேர்டில் அமைப்பது எப்படி?

1 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன் அவர்களே,

\\ டாஸ்க் மேனஜர்- கன்ட்ரோல் ஆல்ட் எஸ்கேப் கீ அழுத்தினால் உடனே வரும்.\\

நான் என்னுடைய கணிணியில் முயன்று பார்த்தேன் கன்ட்ரோல்+ ஷிப்ட்+எஸ்கேப் கீக்களை அழுத்தினால்தான் டாஸ்க் மேனஜர் வருகிறது.

மற்றபடி பதிவு அருமையாக உள்ளது.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
முத்துக்குமார்.ந

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

gouthaminfotech.blogspot.co..
44/100
Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை