இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

பழுது பார்க்கலாம் வாங்க

நண்பர்களே மாங்கு மாங்கு உக்காந்து பியர் டு பியர் வழியாக ஒரு .avi வீடியோ கோப்பை  டவுண்லோடு செய்து இருப்போம் அது ப்ளே ஆகாமல் பிழை செய்தி வந்தால் எப்படி இருக்கும் அந்த நேரத்தில் கணணி உடைத்து விடலாம் தோன்றும். ஏற்கனவே பல நேரம் இந்த மாதிரி ஆகியிருக்கும் இதற்கு ஒரு விடை உண்டு..

அது .avi கோப்பை பழுது பார்க்கும் வசதி இதன்மூலம் பழுதான கோப்பை பழுது பார்த்து முழு வீடியோ பார்க்கும் படி செய்யலாம். மிகவும் இலகுவான அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.



விண்டோஸ் தளத்திற்கான  சுட்டி
லிணக்ஸ் தளத்திற்கான சுட்டி
மேக் தளத்திற்கான சுட்டி

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை