ப்ளூ ரே ரிப்பர் சட்டரீதியான மென்பொருள் இலவசம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நாம் ஒரு காலத்தில் படங்கள் விசிஆர் கேசட்டில் பார்த்துக் கொண்டிருந்தோம்.  பிறகு சிடி வந்தவுடன் அது வழக்கொழிந்து போனது.  அது போல டிவிடி வந்து சிடி வழக்கொழிந்து போனது.  இப்பொழுது ப்ளூ ரே என்ற டிவிடி வந்துள்ளது.  இது டிவிடியின் மேம்பட்ட பதிப்பு.  இதன் அளவு சாதாரண டிவிடியில் 4.5 ஜிபி அளவு கொள்ளளவு கொண்டது.  இந்த ப்ளூ ரே டிவிடி 25 ஜிபியிலிருந்து 50 ஜிபி இது ஒரு பக்க லேயர் மட்டுமே.  இதுவே இரண்டு பக்க லேயர் என்றால் 50 ஜிபியிலிருந்து 100 ஜிபி வரை தகவல்களை பதியலாம்.  இதில் HD எனப்பது  உயர்தர வீடியோக்களை வெளியிடுகிறார்கள் வெளிநாட்டில்.  இது போன்ற ப்ளூ ரே டிவிடியிலிருந்து வீடியோக்களை டிவிடி ரிப் செய்ய ஒலியை மட்டும் பிரித்தெடுது எம்பி3 ஆக சேமிக்க என்று பல வேலைகள் செய்யலாம் இந்த மென்பொருள் மூலம் அதுவும் இலவசம்


இது செய்யும் சில குறிப்பிட்ட வேலைகள்
  1. ப்ளூ ரே டிவிடியிலிருந்து  (M2TS format) to High-Definition formats  H.264/MPEG-4 AVC, HD WMV மிகவும் பிரபலமான  MP4, MKV, FLV, WMV, 3GP, இது போன்ற எண்ணற்ற பார்மெட்டுகள்;
  2. ப்ளூ ரே வீடியோவிலிருந்து ஒலியை மட்டும் பிரித்து MP3, WMA, AAC, OGG, FLAC சேமிக்கலாம்
  3. புதிய ப்ளூ ரேய் வீடியோவில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் சேர்க்கலாம்.
  4. உங்களுக்கு பிடித்தை காட்சியை மட்டும் வெட்டி எடுத்து சேமிக்கலாம்.

இந்த மென்பொருளின் மதிப்பு டாலர் 45.95 விலையுள்ள இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக தருகிறார்கள் சில நாட்களுக்கு மட்டும்  முடிந்தவரை வேகமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

ப்ளூ ரே குறித்த விக்கி தகவல்களுக்கு சுட்டி

இணையத்தள சுட்டி சுட்டி

மென்பொருள் தரவிறக்க சுட்டி

வெறும் 1 கேபி அளவுள்ள ஒரு மென்பொருள் உங்கள் கணினியில் ஒளிந்துள்ள ஒரே அளவுள்ள இரட்டைக் கோப்புகளை கண்டுபிடிக்க உதவுகிறது.  இந்த மென்பொருள் வேலை செய்ய உங்கள் கணினியில் ஜாவா நிறுவி இருக்க வேண்டும்.  இது விண்டோஸ் லினக்ஸ் மற்றும் மேக் கணினியில் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மென்பொருள் தரவிறக்க சுட்டி
அத்துடன் படித்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.  பிடித்தவர்கள் மேலுள்ள விளம்பரங்களையும் பின்னூட்டங்களையும் வாரி வழங்குங்கள்.  நன்றி


நன்றி மீண்டும் வருகிறேன்

9 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை