நண்பர்களே சாதரணமாக நீங்கள் டெலிட் செய்யும் கோப்புகள் நேரடியாக உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும் அந்த மாதிரி செல்ல வேண்டாம் என்றால் நீங்கள் சில மாற்றங்கள் செய்தால் போதும் நேரடியாக ரீசைக்கிள் பின்னுக்கு செல்லாமல் நீக்கப்படும்.
முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள Recycle Bin ல் வலது கிளிக் தேர்வு அதில் பிராப்பர்டிஸ் தேர்வு செய்யுங்கள். அங்கு "Do not move files to the Recycle Bin. Remove files immediately when deleted” என்று ஒரு வாசகத்திற்கு முன் ஒரு பெட்டி அதை கிளிக் செய்து விட்டு கீழே Apply OK என்று தேர்வு செய்து வெளியேறுங்கள். இதன் மூலம் நீங்கள் இனி டெலிட் செய்யும் கோப்புகள் ரீசைக்கிள் பின்னில் சேமிக்கப்படாது.
ஒரு வருடத்திற்கான ட்ரென்ட் மைக்ரோ ஆன்டி வைரஸ் தொகுப்பை இலவசமாக சட்டரீதியாக தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி
மேலுள்ள படத்தில் கூறியுள்ள படி எந்த இயங்குதளம் மென்பொருள் வேண்டுமோ தரவிறக்கி பயன்படுத்தலாம். இதற்காக எந்த ஒரு ரெஜிஸ்ட்ரேசன் மற்றும் பணம் எதுவும் கிடையாது.
விளம்பரச் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
6 ஊக்கப்படுத்தியவர்கள்:
எல்லோருக்கும் தேவையான மென்பொருள். பகிர்வுக்கு நன்றி.
ரஹ்மான் said...
எல்லோருக்கும் தேவையான மென்பொருள். பகிர்வுக்கு நன்றி
வந்ததற்கு மிகவும் நன்றி ரஹ்மான்
நன்றி, வடிவேலன்,
மிக்க நன்றி வடிவேலன்.
விளம்பர சுட்டியெய் தட்டினால்
Oops! This link appears to be broken.Suggestions:
•Go to blogger.com
•Go to draft.blogger.com
•Search draft.blogger.com for href "http paid promote net member signup
•Search on Google:
என்று வருகிறதே.
அன்புடன்,
R.சுந்தர் ராமன்.
நண்பரே ,
ஆண்டி வைரஸ் மென் பொருளை தரவிறக்கம் செய்ய முடியவில்லை.
தயவு செய்து உதவவும்.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்