SIP - சிப் மென்பொருள்

SIP.png

நண்பர்களே நாம் அனைவரும் வருடத்திற்கு இரண்டு முறையாவது நமது கணணியை பார்மெட் செய்து இருப்போம் அவ்வாறு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் நாம் கணணியில் அடிப்படை மென்பொருட்களான யாகூ மெசஞ்சர், ஒபன் ஆபிஸ், கேம் ப்ளேயர், ஸ்கைப், அடோப் ப்ளாஸ் ப்ளேயர், விண்ரேர் போன்ற மென்பொருட்களை தரவிறக்கி பிறகு தனித்தனியாக நிறுவ வேண்டும்.
இவை அனைத்தும் மட்டுமல்லாது இன்னும் பிற சுதந்திர கட்டற்ற மென்பொருட்கள் இணைந்து ஒரே மென்பொருளாக நிறுவ ஒரு மென்பொருள் உள்ளது. அதுதான் சுருக்காமாக் சிப் என்று அழைக்கப்படும் ஸ்மார்டர் இன்ஸ்டாலர் பேக்.  நான் மேற்கூறிய மென்பொருள் அல்லாது நிறைய மென்பொருட்கள் உள்ளது. இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மென்பொருளின் இணையதளம் சுட்டி
மென்பொருள் தரவிறக்க சுட்டி


Yahoo Messenger

Yahoo Widgets

Skype

  Google Earth

   Winamp

  Firefox

  Bittorent

  Gmail Notifier

Rocket Dock

Codecs Pack

   Adobe Flash Player

  Apple QuickTime

     SunJava

Adobe Reader

   WinRar

Open Office

 

Daemon Tools

ThunderBird

Gimp

Picasa

  Avira Antivirus

Google Chrome

CCleaner

KmPlayer




4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Vadielan R said...

நன்றி

வால்பையன் said...

அட எல்லாமே ஒரே இடத்தில்!
இதை தரவிறக்கம் செய்து வேறு காளத்தில் வைத்து கொள்ளலாமா?

வேண்டும் போது நாமளே இன்ஸ்டால் செய்து கொள்ள!

வடுவூர் குமார் said...

பல மென்பொருட்கள் மேம்பாடு செய்துகொண்டிருப்பார்களே!!

அவன்யன் said...

Romba Nanri Nanba

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை