நீங்கள் சொடுக்கும் சுட்டிகள் கணணிக்கு கேடு விளைவிக்கலாம்!!!

 நண்பர்களே நாம் தினந்தோறும் இணையத்தில் வரும் ஒவ்வொரு சுட்டிகளையும் சுட்டி எத்தனையோ மென்பொருட்களை வீடியோக்கள் தரவிறக்குவோம். அவ்வகையான சுட்டிகள் சில நேரம் நம்மை வேற இடத்திற்கு அழைத்துச் சென்று அவ்வழியாக கணணிகளுக்கு வேண்டாத விருந்தாளிகளான வைரஸ்களை அழைத்து வந்துவிடும்.  இதுபோன்ற நேரத்தில் நீங்கள் சொடுக்கும் சுட்டி நல்லவைதானா என்று கண்டறிய இந்த இணையத்தளம் வழி செய்கிறது.
 இந்த இணையத்தளம் பிஸ்டேங்க், ஏவிஜி, சைட்ட்ருத், கூகிளின் சேப்சைட் பிரவுஸிங் மூலம் சோதனை செய்து நூறு சதம் உண்மைதானா என்று கண்டறிந்து  சொல்கிறது.


From Online Link Scan


சுட்டி

இலவச மென்பொருள்


நன்றி மீண்டும் வருகிறேன்

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன்,

அருமையான உபயோகமான தகவல் எல்லோருக்கும் மிகவும் பயனளிக்கக்கூடியது.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

G.R said...

நல்ல தகவல்.. நன்றி.வேலன்.

G.R

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை