பாடல் வரிகள் உங்கள் ப்ளேயரில்

நண்பர்களே சில நாட்கள் என்மகனுக்கு எனக்கும் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பதிவுகள் தொடர்ந்து எழுத முடியவில்லை இது கூட அலுவலகத்தில் சிறிது வேலை இருக்கிறது என்று அழைத்தார்கள் அந்த கிடைத்த நேரத்தில் இந்த பதிவு எழுதுகிறேன்.

நாம் பாடல்கள் கேட்பதாக இருந்தால் நம் அனைவரது மனம் நிச்சயம் நாடுவது  விண்ஆம்ப் ப்ளேயராகதான் இருக்கும். ஆனால் பாடல்கள் ஒலிக்கும் போது வரிகள் தோன்றுமா தோன்றாது.  பாடல்கள் ஒலிக்கும்போது வரிகள் தோன்ற இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.இந்த மென்பொருள் விண்ஆம்ப் மட்டுமல்ல மீடியா ப்ளேயருக்கும் கொடுக்கிறார்கள் இலவசமாக .  இந்த மென்பொருள் நிறுவிய பிறகு நீங்கள் இயக்கும் பாடல் வரிகள் இணையத்தில் தேடி கொடுக்கும். அப்படி இல்லையென்றால் நீங்களாகவே பாடல் வரிகளை தரவேற்றலாம்.பாடல் வரிகள் காட்டும் மென்பொருள் சுட்டி

தமிழ் பாடல் வரிகளுக்கு இந்த சுட்டி
இந்த தளத்தில் ஆயிரக்கணக்கான பாடல் வரிகள் உள்ளன.
பாடல் வரிகளை எடுத்து பயன்பெறுங்கள் அந்த தளத்திற்கு உங்கள் பாரட்டையும் தெரிவியுங்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

6 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை