நண்பர்களே சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு எத்தனையோ வெளிநாடு வாழ் நண்பர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு தொலைபேச விரும்புவர்கள் முதலில் எவ்வாறு டயல் செய்ய வேண்டும் தெரியாது (நான் உட்பட) அவ்வாறு புதியவர்களுக்கு இந்த தளம் உதவி செய்யலாம். சுட்டி
மேலே உள்ள தளம் போன்றதுதான் இது உங்கள் மாநிலங்களையும் கால் செய்பவருடைய இடத்தின் நேரத்தையும் கால் பெறுபவரின் இடத்தின் நேரத்தையும் சேர்த்து காட்டுகிறது . சுட்டி
என் வலைப்பூவில் என் மகனின் புகைப்படத்தை தரவேற்றம் செய்து உள்ளேன். அது போல ஜும் விட்ஜெட் பெற இந்த தளம் உதவுகிறது சுட்டி
பிளிக்கரில் யார் சேமித்து வைத்திருந்தாலும் அந்த புகைப்படங்களை தேட இந்த தளம் உதவும் சுட்டி
நிறைய நண்பர்கள் தங்களுடைய சில அப்ளிகேசன்களை யாரும் உபயோகிக்ககூடாது என்று நினைக்கிறார்கள் அது எப்படி என்று தெரியாததால் டெஸ்க்டாப் மற்றும் ஸ்டார்ட் மெனுவில் உள்ள சார்ட்கட்டினை அழித்து விடுகிறார்கள் வேண்டும் என்றால் மட்டும் நேரே அந்த அப்ளிகேசன் போல்டருக்கு சென்று அந்த அப்ளிகேசனை இயக்கி வேலை செய்கிறார்கள்.
இவ்வாறு செய்வதற்கு பதில் அந்த மென்பொருளுக்கு ஒரு கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்து விட்டால் நன்றாக இருக்குமே என்று ஏங்குபவர்கள் பலர் அவர்களுக்கு ஒரு மென்பொருள் இதோ அவ்வாறு உங்கள் விண்டோஸ் ப்ரொகிராம் எதுவாயினும் அதை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க இரண்டு மென்பொருட்கள்
மென்பொருள் ஒன்று பிரொடெக்ட் இஎக்ஸ்இ
மென்பொருள் இரண்டு எம்பதி
நன்றி மீண்டும் வருகிறேன்
2 ஊக்கப்படுத்தியவர்கள்:
Vadivelan,
Good and useful information thanks a lot.
Empathy its really superb, very useful and easy to use.
But the other one Protect Exe software not able to download from your link even i search from that site its says file got virus.
Best wishes
Muthu Kumar.N
really its useful
nice applications, thansk 4 da share
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்