ஜிமெயில் வழியாக படங்களை அனுப்பலாம்

நண்பர்களே கூகிள் நாள்தோறும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று ஜிமெயில் வைத்திருப்போர் மின்னஞ்சல் மூலம் படங்களை இணைத்து அனுப்பலாம்.  அதற்கு செய்ய வேண்டி வழிமுறைகள் கீழே

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிணுள் நுழைந்து கொள்ளுங்கள்.

பின்னர் வலதுபக்கம் மூலையில் மேலே உள்ள மாதிரி இருக்கும் ஐகானை கிளிக் செய்யுங்கள்.



பின்னர் படத்தில் காட்டியுள்ளது போல் Enable கிளிக் செய்து



கீழே வாருங்கள் அதில் Save Changes என்று கிளிக் செய்து வெளியேறுங்கள்.



பின்னர் கம்போஸ் செய்தீர்கள் என்றால் இது போன்று தெரிய வரும். 



இந்த இடத்தை கிளிக் செய்தால் இது போன்று தெரியும்



அதில் உங்கள் கணணியில் இருந்தும் படத்தை தரவேற்றலாம். அல்லது இணையத்தில் உள்ள லிங்க்கையும் கொடுக்கலாம்.


நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

வே.நடனசபாபதி said...

மிகவும் உபயோகமான தகவல். நீங்கள் கூறியதுபோல் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து அந்த ஐகானை தேடினேன். ஆனால் அதுபோல் ஐகான் இல்லை. எவ்வாறு அதை தேர்வு செய்வது என்பதை தெரிவிக்கவும்.

Vadielan R said...

ஐயா நீங்கள் ஜிமெயில் லேப் என்பதை Enable செய்து இருக்க மாட்டீர்கள்.
உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்தவுடன்

https://mail.google.com/mail/?labs=1#settings

இந்த முகவரியை காப்பி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யவும். பின்னர் அதில் எட்டாவதாக லேப் என்ற டெக்ஸ்டை கிளிக் செய்யுங்கள் சரியாகி விடும்

நன்றி

Sundhar Raman Rajagopalan said...

Very useful Tip.
I had sent the photos today, to our Son and Daughter in US, taken on the occassion of our wedding day,090409.
Yesterday I had sent some photos through Picasa, happened to be our Wedding Day(?)(090471-Panguni Uthiram)
I had to send photos tomorrow also(!?)
090471 happened to be GoodFriday!
Thanks.
with best wishes,
R Sundhar Raman

Muthu Kumar N said...

வடிவேலன்,

நல்ல தகவல், கூகிள் மெயிலில் மற்றுமோர் வசதி அதன் பயனாளர்களுக்கு.

வளர்க உங்கள் பணி.

நண்பர்களே,

நம்மில் பல சமயங்களில் அதிக நபர்கள் கவனிக்கத் தவறிவிடுவது ஒரு புதிய வசதியை பயன் படுத்தும் முன்பு என்னென்ன அத்தியவசிய மென்பொருட்கள் இதற்கு தேவை அல்லது எந்தெந்த மென்பொருட்கள் இதற்கு ஒத்திசைவு உள்ளவை என்பதை.

இதோ கூகிள் லேப்ஸ் வேலை செய்யக்கூடிய வெப் பிரௌசர்ஸ்.

இந்த தகவல் ஜி மெயில் லேப்ஸில் இருந்து காப்பி செய்யப்பட்டது.

Gmail labs aren't yet compatible with all of our supported browsers. Labs are available only in Internet Explorer 7.0+, Firefox 2.0+, Safari 3.0+, and Google Chrome. You won't see a 'Labs' tab in your Settings if you're not using the newer version of Gmail on the browsers listed above. Please note that if you're using Internet Explorer 6.0, you will not have Gmail Labs.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை