கணணியை பாதுகாக்க சிறந்த எளிய வழிகள்

நண்பர்கள் உங்கள் கணணியை பாதுகாக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றினால் உங்கள் கணணி உங்களுக்கு உற்ற நண்பனாக எப்போதும் உங்களை கைவிடாது இருக்கும்.

1. உங்கள் கணணியில் தேவையில்லாத டெம்ப், ஜங்க் கோப்புகளை அழிக்கவும்.
அழிக்க உதவும் மென்பொருள் சுட்டி

2. மாதம் ஒரு முறை உங்கள் டிபிராக் செய்யுங்கள்.
டிபிராக் செய்ய உங்கள் கணனியிலே மென்பொருள் உள்ளது. அதைவிட இது மிகவும் வேகமாகவும் சுலபமாகவும் இருக்கும் சுட்டி

3.  உங்கள் கணணி ஆன்டி வைரஸை தினமும் அப்டேட் செய்யுங்கள்.
அவ்வாறு செய்ய முடியாதவர்கள் வாரம் ஒருமுறை ஆன்லைன் ஆன்டிவைரஸ் ஸ்கேன் செய்யவும். இலவச ஆன்லைன் ஸ்கேன் கீழே

காஸ்பர்ஸ்கை

ஈசெட் நோட்32

ட்ரென்ட் மைக்ரோ

பாண்டா

கம்ப்யுட்டர் அசோசியட்ஸ்

4. உங்கள் கணனியில் பயர்வால் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி பயர்வாலை விட திறமையான சில இலவச பயர்வால்கள் உள்ளன.

கொமடோ

ஜோன் அலாரம்

அவுட்போஸ்ட்






5. தேவையில்லாத ப்ரோகிராம்களை நீக்குங்கள்.
முற்றிலுமாக நீக்க ரெவோ அன் இன்ஸ்டாலர் பயன்படுத்தலாம்.   சுட்டி

6.  உங்கள் கணனியை ஆன் செய்யும் முன் உங்கள் கணனி மானிட்டர் கீபோர்டு மவுஸ் போன்றவற்றை காய்ந்த பருத்தி துணியால் துடைக்கவும் (தண்ணீர் போடக்கூடாது (அந்த தண்ணி மட்டுமல்ல எந்த தண்ணியும்)

7. உங்கள் கணனியின்  சிபியு வெப்ப அளவு குறைந்த அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.  உங்கள் கணனியின் வெப்ப அளவை சோதிக்க இந்த மென்பொருள் உதவும். 32பிட் கணணி சுட்டி   64பிட் கணணி சுட்டி

8. கணனியின் நினைவகத்தை அதிகமாக இருந்தால் நல்லது. இப்பொழுது இருக்கும் கணணிகளில் குறைந்த பட்சம் 2 ஜிபி இருந்தால் நல்லது.



நன்றி மீண்டும் வருகிறேன்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன்,

அரிதான தகவல்கள், மிகவும் பயனுள்ள தகவல்கள், எல்லோருக்கும் நிச்சயம் பயன்படும் இந்த கருத்துக் குவியல்.

வளர்க தங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Anonymous said...

பயர்வால் ஐ பயன்படுத்தும் போது , அது நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கும் அண்டி வைரஸ் புரோகிராம் ஓடு சேர்ந்து அல்லது அதன் செயற்பாடுகளை பாதிக்குமா ? உதாரணத்திற்கு ESET NOD 32 வையும் COMODO வையும் ஒரே தடவையில் பாவனை செய்தால் , கணினிக்கு ஏதாவது பாதிப்பு வருமா ? நன்றி ! வாழ்க , வளர்க உங்கள் சேவை .

Vadielan R said...

இரண்டையும் ஒரே கணணியில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். ஒன்றும் ஆகாது. இருந்தாலும் என்னுடைய கருத்து Eset Node 32ஒன்றே போதும்.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை