தளங்களை பைபாஸ் சுலபமாக செய்ய வழி?

நண்பர்களே தினமும் ஒருமுறையாவது தரவிறக்கமால் இருப்பதில்லை இவ்வாறு தரவிறக்கும் தளங்கள் அனைத்திலும் குறைந்த பட்சம் பத்து விநாடிகள் தரவிறக்க அனுமதி கிடைக்கும். இவ்வாறு அனுமதி கிடைத்து ஒரு நிமிடத்திற்குள் நீங்கள் தரவிறக்க வில்லை என்றால் நீங்கள் மறுபடியும் பொறுத்திருக்க வேண்டும். இந்த ஸ்கிப் ஸ்கிரின் ஆடு - ஆனை நிறுவினால் நீங்கள் நேரடியாக தரவிறக்கலாம். நீங்கள் காத்திருந்து டவுண்லோடு என்ற ஐகானை சொடுக்க வேண்டியதில்லை. இது ஆடு - ஆன் வேலை செய்யும் தளங்கள் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்.
  • Rapidshare.com
  • zShare.net
  • MediaFire.com
  • Megaupload.com
  • Sharebee.com
  • Depositfiles.com
  • Sendspace.com
  • Divshare.com
  • Linkbucks.com
இந்த ஆடு - ஆன் குறித்த வீடியோ படம் சுட்டி
இந்த ஸ்கிப் ஸ்கிரின் ஆடு - ஆனை நிறுவ இங்கே சொடுக்குங்கள் சுட்டி
இப்பொழுது நிறைய நண்பர்கள் ஸ்கைப் என்ற மென்பொருள் இணைய தொலைபேசியில் உரையாடுகின்றனர். இவர்கள் சில நேரம் தங்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் கடல்தாண்டி பேசுவதால் அந்த நேரம் மட்டுமே பேச முடிகிறது. இந்த மென்பொருளை நிறுவி அவர்கள் பேசுவதை ரெகார்ட் அவர்கள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பது போல் எப்பொழுது வேண்டுமானலும் அவர்கள் பேசியதை கேட்கலாம். இவர்களின் குழந்தைகள் குரலினை கேட்டுக்கொண்டு சந்தோசமாக இருக்கலாம்.
மென்பொருள் சுட்டி ஸ்கைப் கால் ரெகார்டர்
எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ப்ரோகிராம்கள் கற்றுக் கொள்ள இந்த மென்பொருள் உதவும் தளம்
நன்றி மீண்டும் வருகிறேன்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன்,

ஸ்கைப் ரெகார்டர் அருமையான உதவி. நன்றி உங்கள் உதவிக்கு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்.

மணிஜி said...

very usefull.nandriyudan...

Tech Shankar said...

தகவலுக்கு நன்றி

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை